Categories
உலக செய்திகள்

எங்கள் உயிர் நட்பு இந்தியா தான்..! இஸ்ரேல் சென்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி… பிரதமருடன் முக்கிய ஆலோசனை..!!

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னெட்டை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பிரதமர் நஃப்தலி பென்னெட்டை நேற்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இந்தியா-இஸ்ரேல் இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட வர்த்தக தொடர்பு மற்றும் உறவு குறித்து இருவரும் கலந்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னெட், இந்தியாவை நாங்கள் உயிர் நட்பாக பார்க்கிறோம். நாங்கள் அனைத்து துறையிலும் இரு […]

Categories
உலக செய்திகள்

“துஷன்பேவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு!”.. இந்தியா-சீனா வெளியுறவுத்துறை மந்திரிகள் ஆலோசனை..!!

இந்தியாவின் வெளியுறவு துறை மந்திரியான ஜெய் ஷங்கர், சீன நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2001 ஆம் வருடத்தில் உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களாக, இந்தியா, சீனா, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருக்கிறது. இதனிடையே, இந்த அமைப்பின் 21-ஆம் வருட மாநாடு, இன்று தஜிகிஸ்தானின், தலைநகரான துஷன்பேவில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில், கலந்து கொள்வதற்காக இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கரும், சில அதிகாரிகளும் […]

Categories
உலக செய்திகள்

அரசு முறைப்பயணம் சென்றுள்ள அமைச்சர்..! வெளியுறவுத்துறை மந்திரியுடன் திடீர் சந்திப்பு… வெளியான முக்கிய தகவல்கள்..!!

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளின்கனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், அரசு முறைப்பயணமாக 5 நாட்கள் அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளின்கனை சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பில் இந்தோ- பசுபிக் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கொரோனா நிவாரண பணிகள், ஐநாபாதுகாப்பு கவுன்சில் விவகாரம், பருவ நிலை மாறுபாடு விவகாரம் என பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் தீவிரமாக கலந்து ஆலோசித்துள்ளனர். மேலும் அமெரிக்க […]

Categories

Tech |