Categories
வேலைவாய்ப்பு

641 பணியிடம்…. ரூ.21 ஆயிரம் சம்பளம்….  அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 641 Technician பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது . இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். சம்பளம் 21 ஆயிரத்து 700 வழங்கப்படும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10/01/2022. மேலும் விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள https://www.iari.res.in/ என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

Categories

Tech |