Categories
விளையாட்டு ஹாக்கி

டோக்கியோ ஒலிம்பிக் : நியூசிலாந்தை வீழ்த்தி …. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி …!!!

நியூசிலாந்து அணியை வீழ்த்தி  3-2 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை நடந்த ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் நியூசிலாந்து  தனது முதல் கோலை பதிவு செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 10-வது நிமிடத்தில் இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் முதல் கோலை அடிக்க , 1-1 என்ற கோல் இரு […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்பு…! ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அணியின் கேப்டன் கூறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. எனவே இந்த போட்டிக்காக இந்திய ஹாக்கி அணி தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய ஹாக்கி ஆண்கள் அணியின் கேப்டனான மன்பிரீத் சிங் நேற்று பேட்டியில் கூறும்போது, நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நாங்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கூலி தொழிலாளி மகன்… இந்திய ஜூனியர் ஹாக்கி அணி… பயிற்சி முகாமில் தேர்வு…!!!

கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளியின் மகன் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தேசிய விளையாட்டாக திகழும் ஹாக்கியில் மிகவும் புகழ்பெற்ற ஊர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்று. அங்கு நூறு ஆண்டுகளாக ஹாக்கி பயிற்சி அழிக்கப்பட்டு வருவதால் கோவில்பட்டியை ‘ஹாக்கி பட்டி’ என்று கூறுவார்கள். தேசிய ஹாக்கி அணியில் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு வீரர்கள் விளையாடுகிறார்கள். இந்நிலையில் களிமண் தரையில் விளையாடிக் கொண்டிருக்கும் தங்களுக்கு சேர்க்கை புல்வெளி மைதானம் அமைத்து […]

Categories

Tech |