Categories
கிரிக்கெட் விளையாட்டு

OMG : இந்திய U-19 அணி… 2 முறை கோப்பை வெல்ல இவர் தான் காரணமா?…. வைரலாகும் பெயர்….!!!!

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இந்திய இளம் படை துவக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் காலிறுதி, அரையிறுதி ஆகிய சுற்றுகளில் அபார வெற்றியை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதின. இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்துவீசிய ராஜ் பவா, ரவிக்குமார் ஆகிய இருவரும் தொடர்ந்து விக்கெட் மழை பொழிந்தனர். இதனால் 189/10 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து அணி ஆட்டத்தை இழந்தது. […]

Categories

Tech |