Categories
இந்திய சினிமா சினிமா

முன்னாள் பிரதமரின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கும் கங்கனா ரனாவத்…. வெளியான புதிய தகவல்…!!!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் முன்னாள் பிரதமரின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க உள்ளார். தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘தலைவி’ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். இப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதையடுத்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். ‘எமர்ஜென்சி’ என்று […]

Categories
தேசிய செய்திகள்

இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியின் பிறந்தநாள்… சோனியா, ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை…!!!

இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் சத்தி ஷ்தலா என்ற இடத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மற்றும் நாடு […]

Categories

Tech |