Categories
மாநில செய்திகள்

MBA படிப்புக்கு விண்ணப்பம்…. செப். 9 கடைசி தேதி….. இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழக முதுநிலை மண்டல இயக்குனர் கே. பன்னீர்செல்வம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தொழில்துறை மற்றும் வேலை வாய்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் MBA படிப்பு முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சேவை, சந்தைப்படுத்துதல், இயக்கம், நிதி, இயக்கம் போன்றவற்றின் மேலாண்மை குறித்து கற்பிக்கப்பட இருக்கிறது. இதற்கு ஏஐசிடி ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்பிறகு 3 வருட  பட்டப்படிப்பில் சேர விரும்புவர்கள் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தால் ஏதாவது ஒரு படிப்பை […]

Categories

Tech |