Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுதான் திராவிட மாடலா…? மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது… ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு…!!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு போன்றவற்றை கண்டித்தும் உடனடியாக அவற்றை வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜனதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மொத்தம் 1,100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார்.  சென்னையில் 66 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  அடையாறு தொலைதொடர்பு அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கியுள்ளார். மாநில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன மொழி பேச வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்?”…. பிரகாஷ்ராஜ் கண்டனம்….!!!

நாங்கள் என்ன மொழி பேச வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார் என பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 34-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார். அப்போது இந்தியை நாம் தேசிய மொழியாக மாற்ற வேண்டும். ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கற்றுக் கொள்ளுங்கள். இந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை பேசவேண்டும். ஆங்கிலத்திற்கு மாற்ற மொழியாகக் இந்தியை கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய அளவில்…. டிவிட்டர் டிரெண்டிங்கில் #stopHindilmposition…. அமித் ஷா கிளப்பிய புதிய சர்ச்சை….!!!

ஆங்கிலத்திற்கு மாறாக இந்தியை கற்றுக் கொள்ளுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியதால் தேசிய அளவில் இந்தி எதிர்ப்பு டிரெண்ட் ஆகியுள்ளது. டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 35வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இதில் கமிட்டியின் பதினோராவது வால்யூம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஹிந்தி மொழியை […]

Categories

Tech |