Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் தீ, அதில் ஈ மொய்க்காது… இந்திய அரசின் அதிகாரமே தமிழ் தான்.. BJP அரசுக்கு வகுப்பெடுத்த வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. இந்தி மொழி தன்மை என்ன செய்து விடப் போகிறது ? என்று அந்த மொழியை தங்களுக்குள் அனுமதித்த மொழிகள்….  காலப்போக்கில் என்ன ஆகின ? மூலமொழி சிதைந்து, திரிந்து, அழிந்து, கழிகிறது. அந்த இடத்தில் இந்தி வந்து உட்காருகிறது. இதுதான் நடக்கிறது. தமிழுக்கும் இப்படி நேர்ந்துவிடும் என்று பலபேர் கனவு காண்கிறார்கள்.  தமிழ் தீ,  அதில் ஈ மொய்க்காது. தமிழ் ஒரு கருங்கல் சிற்பம், அதை  […]

Categories
மாநில செய்திகள்

இந்தி திணிப்பை கைவிடு ஒன்றிய அரசே.! உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்.!!

திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்தி திணிப்பு மற்றும் ஒரே நுழைவுத் தேர்வு முறையை திரும்ப பெற வலியுறுத்தி எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.. திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தலைநகரங்களில் மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தற்போது ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

இந்தி திணிப்பு…. தமிழகம் முழுவதும் திமுக 15ஆம் தேதி ஆர்ப்பாட்டம்..!!

இந்தி திணிப்பை கண்டித்து தமிழக முழுவதும் வரும் 15ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி இணைந்து இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தையும் திரும்ப பெறக்கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்தி திணிப்பு என்றொரு மாயை…. பாஜகவின் நயினார் நாகேந்திரன்…!!!

இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டு மக்கள் மீது மத்திய அரசு இந்தியை திணிப்பது போன்ற மாயையை சிலர் ஏற்படுத்துவதாக பாஜகவின் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். 1967 ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி தந்தால்…. கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும்… சீமான்….!!!

ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று அமித்ஷா கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி ஏ.ஆர்.ரகுமானின் லேட்டஸ்ட் ட்விட்டர் பதிவு பேசுபொருளாகியுள்ளது. “இன்பத்தமிழ் எங்கள் உரிமை செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசன் பாடலை பதிவிட்டவர், இந்தித் திணிப்புக்கு எதிராக தன்னுடைய குரலை கொடுக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தி திணிப்பு….. ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழக பாஜக ஆதரவு…..!!!!

இந்தி திரைப்பட காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், நான் இந்தி பேச மாட்டேன். உங்கள் வேலைக்கு தேவை என்றால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். இந்தி திணிப்பை நாங்களும் ஏற்கவில்லை. இந்தித் திணிப்பை தமிழ்நாடு பாஜக எதிர்த்துக் கொண்டுதான் உள்ளது. இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையில் காங்கிரஸ் கட்சி சார்பாக இந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மத்திய பாஜக அரசின் புதிய […]

Categories
அரசியல்

ஒருபோதும் இது நடக்காது!…. “தமிழக மக்கள் எதிர்த்து நிப்பாங்க”…. சீமான் எச்சரிக்கை….!!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி மொழியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக எம்.பி. கனிமொழி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அமித்ஷாவின் கருத்துக்கு கடும் கண்டனம் […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு மொழி என்ற பேச்சுக்கே இடமில்லை”…. அமைச்சர் மனோ கருத்து….!!!!!!

மத்திய மந்திரி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். இந்தியைதான் ஆங்கிலத்திற்கு மாறாக உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில்  அமைச்சரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில்  அமைச்சர் மனோ தங்கராஜ் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,   “அரசியல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்”… பீட்டர் அல்போன்ஸ் பேச்சு…!!!

இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என சிறுபான்மையினர் ஆணையம் மாநில தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள சோனா கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக மாவட்ட அளவிலான மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆணையத்தின் மாநில தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை தாங்கிய நிலையில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி, வக்கீல் ராஜேந்திரன், எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இந்த பேச்சுப் போட்டிக்கு “தமிழர்களாக எழுவோம் தலை நிமிர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியைத் திணித்து, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயல்வதா? …. சீமான் கண்டனம்….!!!!

இந்தியைத் திணித்து இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயல்வதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், ”ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று  உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்திய ஒன்றியத்தில் அம்மொழிகளுக்குரிய முக்கியத்துவத்தை சரிவிகிதத்தில் தராது, இந்தியெனும் ஒற்றைமொழி ஆதிக்கத்துக்கு வழிவகுத்து, இந்தியாவின் தேசிய மொழியாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா தேசிய செய்திகள்

“தமிழணங்கு”… இந்தித் திணிப்புக்கு எதிராக ட்விட் செய்த ஏ.ஆர்.ரகுமான்…!!!

இந்தி திணிப்புக்கு எதிராக ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் போட்டோ ஸ்டில் தற்போது வைரலாகி வருகின்றது. அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி பேசாத மாநிலங்கள் இனி இந்தி பேச வேண்டும் எனவும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கொண்டு வரும் நேரம் வந்துவிட்டதாகவும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய பேச வேண்டும் எனவும் கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சால் தென்னிந்தியாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கின்றது. இணையத்தின் மூலம் தங்களின் எதிர்ப்புகளை பலரும் […]

Categories
சினிமா

இதற்கு மேலும் ‘இந்தி’யா? தாங்குமா இந்தியா?….. பதிலடி கொடுத்த வைரமுத்து டுவிட்…!!!!

வடமொழி ஆதிக்கத்தால் நாங்கள் இழந்த நிலவியலும், வாழ்வியலும் அதிகம். இதற்கு மேலும் இந்தியா? தாங்குமா இந்தியா? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் மொழி ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆங்கிலத்திற்கு மாற்று இந்தி தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, இந்தி திணிப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் ஒன்றை […]

Categories
சினிமா

இந்தி திணிப்புக்கு எதிராக ஏ.ஆர்.ரகுமான்…. டுவிட்டரில் அதிரடி பதிவு….!!!

இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் லேட்டஸ்ட் ட்விட்டர் பதிவு பேசுபொருளாகியுள்ளது. “இன்பத்தமிழ் எங்கள் உரிமை செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசன் பாடலை பதிவிட்டவர், இந்தித் திணிப்புக்கு எதிராக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ட்ரெண்டிங்கில் #stopHindiImposition…. அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு…. இணையத்தில் வைரல்….!!!!!

இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று அமித்ஷா கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து #stopHindiImposition என்ற ஹேஸ்டேக் தற்போது ட்ரெண்டிங் செய்யப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியை திணிக்காதீர்கள்…. மீண்டும் தமிழில் எழுதுங்க…. வழுக்கும் கோரிக்கை….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு நலவழித்துறையின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக நடமாடும் அதிநவீன மொபைல் இரத்த தான பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தின் மூலம் ரத்தம் கொடுக்க முன் வருபவர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்களிடம் இருந்து ரத்தம் கொடையாக பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பேருந்து போக்குவரத்துதுறை சான்றிதழ் பெறுவதற்காக வாகனத்தை புதுப்பிக்க அரசு சார்பில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அரசு பணிமனைக்கு அனுப்பி புதுப்பிக்கப்பட்டு பின்னர் புதுவை அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு […]

Categories
மாநில செய்திகள்

திட்டமிட்ட இந்தி திணிப்பு…. பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு….!!!!

டிஜிட்டல் வானொலி ஒளிபரப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லாமல் இந்தியை திணிக்க பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அகில இந்திய வானொலியின் சென்னை பிரிவில் முழுக்க முழுக்க இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. தமிழ் நிகழ்ச்சிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட இந்தி திணிப்பு. DRM எனப்படும் டிஜிட்டல் வானொலி இன்றைய உலகின் நவீன தொழில்நுட்பம். இந்த […]

Categories

Tech |