Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் 23.29 கோடி நிதி விடுவிக்கப்பட்டது. மேலும் நிரந்தர பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் நடைமுறையானது விரைவில் தொடங்கும். உரிய தகுதி பெற்றவர்கள் தான் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் நாளை தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும். மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும். […]

Categories

Tech |