Categories
சினிமா

ரூ.200 கோடி மோசடி விவகாரம்….. இந்தி நடிகை இன்று ஆஜர்?….. வெளியான தகவல்….!!!

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பு வைத்து கொண்டதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. சமீபத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஜாக்குலின் பெயரையும் குற்றவாளிகளோடு சேர்த்து இருந்தது. அதில். சுகேஷிடம் இருந்து ஜாக்குலின் ரூ.7.12 கோடியும், அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரி ரூ.1.26 கோடியும், ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரன் ரூ.15 லட்சத்தையும் பெற்றுள்ளனர் என்று […]

Categories
சினிமா

என்னது….! இவருக்கு கொரோனாவா…. அத அவங்களே சொல்லிருக்காங்க பா…..  இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவு…!!!

பிரபல இந்தி நடிகை ஒருவர், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மராட்டியத்தை சேர்ந்த முர்னல் தாகூர் என்ற பிரபல இந்தி நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இவர் பல மராத்திய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. லேசான அறிகுறிகள் தான் ஏற்பட்டது. நான் நன்றாக இருக்கிறேன். தற்போது என்னை தனிமைப் படுத்திக்கொண்டிருக்கிறேன். மருத்துவர்களின் அறிவுறுத்தலை பின்பற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஐயா’ படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவரா?… யாருன்னு பாருங்க…!!!

சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் சரத்குமார் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஐயா. இயக்குனர் ஹரி இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பிரகாஷ்ராஜ், வடிவேலு, நெப்போலியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இந்நிலையில் இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் நடிகை நவ்யா நாயர். […]

Categories
இந்திய சினிமா சினிமா

“வைரலான வீடியோவிற்கு” பதிலடி கொடுத்த நடிகை ரகுல் பிரீத் சிங்!

ரகுல் பிரீத் சிங்  தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆவார்.   உரடங்கு சமயத்தில் உடற்பயிற்சி செய்வதின் அவசியம் குறித்தும் தனது ரசிகர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். அதுமட்டும் அல்ல ஜிம்மில் தான் ஒர்க்அவுட் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருபவர், இதனால் பல லைக்குகளை பெற்றுவந்தார். இதில் ஆண்களை விட பெண்களின் லைக்குகள் தான் அதிகம், என்று அவர் கூறுகிறார். இந்நிலையில் அண்மையில்  மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா வந்தும் திருந்தாதவர்கள்… சீனர்களை சாடும் பிரபல இந்தி நடிகை..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொடங்கிய சீனாவில் மீண்டும் வவ்வால், தேள் போன்ற மாமிச உணவுகள் உண்பதை  பிரபல நடிகை கடுமையாக சாடியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி உயிர்களை உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. தற்போது சீனாவில் மட்டும் இந்த கொரோனோவால் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர். சீனாவில் வுஹான் நகரில் […]

Categories

Tech |