Categories
தேசிய செய்திகள்

முக்கிய தமிழ் பிரபலம் திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!

பிரபல இந்தி பேராசிரியர் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பாளருமான எச்.பாலசுப்பிரமணியம் கொரோனாவால் காலமானார். பிரபல இந்தி பேராசிரியரும், தமிழ் மொழி பெயர்ப்பாளருமான எச்.பாலசுப்பிரமணியம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட முக்கிய பிரபலங்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வரிசையில் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பூர்வீகம் கல்லிடைக்குறிச்சி. இந்தியில் முனைவர் பட்டம் பெற்ற இவர், டெல்லி ஜவஹர்லால் […]

Categories

Tech |