Categories
Uncategorized தேசிய செய்திகள்

அடடா! 54 ஆண்டுகளாக மசூதியை பராமரித்து வரும் இந்து குடும்பம்…. இது அல்லவா உண்மையான பக்தி….!!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள பரிசத் என்ற கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதி ஒன்று உள்ளது. அந்த மசூதி பார்த்தசாரதி என்ற இந்து மதத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான நிலத்தில் இருக்கிறது. அந்த அமனாதி மசூதியை பார்த்தசாரதியும் அவரது நண்பர்களும் சேர்ந்து பராமரித்து வருகின்றனர். 1964-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்து, முஸ்லிம் கலவரத்திற்குப் பிறகு பார்த்தசாரதியின் தாத்தா இந்த நிலத்தை வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய நிலத்தை பார்த்தபோதுதான், அந்த நிலத்தில் மசூதி இருந்தது பார்த்தசாரதியின் தாத்தாவிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

தத்தெடுத்து வளர்த்த மகளுக்கு….”இந்து முறைபடி திருமணம் செய்து வைத்த இஸ்லாமிய தந்தை”…. நெகிழ வைத்த சம்பவம்….!!!

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தந்தை ஒருவர் தான் தத்தெடுத்து வளர்த்த இந்து மதத்தை சேர்ந்த மகளுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார். கர்நாடக மாநிலம், விஜயபுரா பகுதியை சேர்ந்த பெண் பூஜா. கடந்த 10 ஆண்டிற்கு முன்பாக பூஜாவின் பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் யாரும் அவரை எடுத்து வளர்ப்பதற்கு முன்வரவில்லை. இதனால் அவர் வீட்டின் அருகில் இருந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மஹபூப் மஸ்லி என்ற இஸ்லாமியர் அந்த சிறுமியை […]

Categories
ஆன்மிகம்

நினைத்த காரியத்தில் வெற்றி பெற…. இந்த சகுனம் நல்லது…. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க….!!

தினமும் வீட்டை விட்டு வெளியில் செல்பவர்கள் எதிரில் வருபவர்களை வைத்து சகுனத்தை தீர்மானிப்பார்கள். ஆனால் பலருக்கும் என்ன சகுனம் எதைக் குறிக்கிறது என்பது தெரிந்திருப்பதில்லை. வெற்றியை கொடுக்கும் சில சகுனங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. தெருவில் நடந்து வரும் போது  எதிரே பால்காரர் வந்தால் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் என்று அர்த்தம். நல்ல காரியம் ஒன்றை செய்வதற்காக புறப்படும்போது மணி ஓசை கேட்டால் நாம் நினைத்த காரியம் எந்த தடையுமின்றி  நடைபெறும் என்று அர்த்தம். வானில் விமானம் […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

வெள்ளிக்கிழமை 10:30-12:00…. இந்த பூஜை செய்யுங்கள்…. நன்மைகள் பல கிடைக்கும்….!!

சுப காரியங்கள் செய்யும் போது ராகுகாலத்தில் செய்யக்கூடாது என பலரும் கருதுவது உண்டு ஆனால் அது விஷேச பூஜைகளுக்கு மட்டுமே பொருந்தும். ராகு காலத்தில் மற்ற கிரகங்களின் பலம் குறைந்து இருக்கும். இதனால் தான் எந்த சுப நிகழ்ச்சிகளையும் ராகுகாலத்தில் செய்யாமல் தவிர்க்கின்றனர். ஆனால் தேவி பாகவதம் துர்கா தேவியை ராகு காலத்தில் பூஜிப்பது அதிக பலனை கொடுக்கும் என கூறுகிறது. நமக்கு வேண்டிய நல்லவற்றை அள்ளிக்கொடுப்பதில் அவரைப் போன்று யாரும் கிடையாது. நமது ராசியில் ராகுவின் […]

Categories
தேசிய செய்திகள்

மனிதநேயமே வெற்றி பெறும்…. ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி…!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் சாதி, மதம் என்ற பெயரில் அரசியல் செய்து வருகின்றனர். மேலும் மக்களிடையேயும் இந்த சாதி, மத வேற்றுமை பல்கிப் பெருகிக் கிடக்கிறது. அது மட்டுமல்லாமல் வளரும் குழந்தைகளிடம் கூட சாதியை விதைத்து வருகின்றனர். இதனால் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அவர்களுக்கெல்லாம் பாடம் புகட்டும் விதமாக மியான்மர் நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது . அதாவது புத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் இந்து மதத் துறவிகள் இணைந்து மியான்மரில் வாழ்வாதாரத்தை இழந்த 300 குடும்பங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“தண்ணீரில் விளக்கு எரியும் அற்புதக் கோயில்”…. எங்கு தெரியுமா..? இதுவரை தீர்க்கப்படாத ரகசியம்…!!

தண்ணீரில் விளக்கு எரியும் அற்புதமான கோயில் எங்கு உள்ளது தெரியுமா? இது குறித்து பார்ப்போம். இந்து மதத்தில் கோயில்கள், பூஜை, புனஸ்காரம், வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும். கடவுளை மனதார நினைத்து வேண்டினால் அது நிறைவேறும் என்பது அனைவரின் கருத்து. அவ்வாறு செய்யும் போது கடவுள் நமது பிரச்சனைகளை எல்லாம் போக்குவார் என்பது நமது எண்ணம். இந்தியாவில் ஒரு கோவிலில் நீரில் விளக்கு எரிகிறது என்ற விஷயத்தை சொன்னால் நம்பமுடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை. […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

தொட்டதெல்லாம் துலங்கும்… கணவன்- மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்… தைப்பூச திருநாளின் சிறப்புகள்…!!

தைப்பூச திருநாளின் சிறப்புகள்: முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூச விரதமே முதன்மையாக கருதப்படுகிறது. தைப்பூசம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் விசேஷமானது. தைப்பூசத்தன்று தான் உலகத்தின் முதல் உயிர்ப்பு சக்தியான தண்ணீர் சிவபெருமானால் தோன்றியது.  தண்ணீரின் தொடர்ச்சியாக நிலம்,ஆகாயம், நெருப்பு,காற்று ஆகியவையும் அடுத்தடுத்து அனைத்து உயிரினங்களும் தோற்றுவிக்கப்பட்டது. வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

தைப்பூசம் என்றால் என்ன…? எதற்காக கொண்டாடப்படுகிறது…?

தைப்பூசம் என்றால் என்ன மற்றும் அது ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்: தைப்பூச திருவிழா பழனியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.சிவன் நடராஜராக நடனமாடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும் அம்பிகையும் இணைந்து ஆடிய நாள் தைப்பூசம்.  இந்த வகையில் தைப்பூசம் சிவசக்திக்கு உரிய நாள் ஆகிறது. இதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவிடைமருதூர், திருப்புடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது. ஆனால் பழனி முருகன் கோவிலில் மட்டும் இந்த விழா பிரசித்தமாகி விட்டது. இதற்கு […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

தைப்பூசத் திருநாளின் உண்மையான வரலாறு தெரியுமா…? முருகனை எப்படி வழிபடலாம்…? வாங்க பார்க்கலாம்….!!

தைப்பூசத் திருநாள் எவ்வாறு தோன்றியது எவ்வாறு முருகப் பெருமானை விரதமிருந்து வழிபடலாம்? முருகப்பெருமான் அழகின் வடிவானவர்.எந்த கடவுளை மறந்தாலும் கந்தக் கடவுளை மறக்காதே என்று பழமொழி கூறுகிறது. அவ்வாறு முருகப்பெருமான் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். அவருக்கு மிகவும் உகந்த நாட்களாக சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்கள் திகழ்கிறது. அவ்வாறு தைப்பூசத் திருநாள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும் .  அசுரர்களை அழிப்பதற்காக ஆண்டி கோலத்தில் பழனி மலை மீது நின்றிருக்கும் முருகனுக்கு சக்திதேவி தைப்பூசத் திருநாளில்தான் […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

8 முறை தான்…. இதை சொல்லி அனுமானை வணங்குங்க… பலனோ அதிகம்…!!

ராமருடன் போர் புரிய முடிவெடுத்த ராவணன் மயில் ராவணன் என்று ஒரு அசுரனின் உதவியை நாடினான். மயில் ராவணனும் ராமரை அளிப்பதற்காக யாகம் ஒன்று நடத்துவதற்கு முடிவு செய்தான். அந்த யாகம் வெற்றிகரமாக நடந்து முடிந்தால் ராம-லட்சுமணன் உயிருக்கு ஆபத்து நிச்சயமாக இருக்கும் என விபீஷணன் கூறியதால் மயில் ராவணனை அழிப்பதற்கு ராமர் ஆஞ்சநேயரை அனுப்பினார். இதனை அடுத்து ஆஞ்சநேயர் வராகர், நரசிம்மர், ஹயக்ரீவர், கருடன் ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசியுடனும் சக்தியுடனும் மயில் ராவணனை வதம் […]

Categories
ஆன்மிகம் இந்து

சனீஸ்வரர் கோவிலில்… 48 மணி நேரத்திற்கு முன் இது கட்டாயம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

பக்தர்களிடம் கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் டிசம்பர் 27-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா அறிவித்துள்ளார். 48 மணி நேரத்திற்கு முன்பாக பரிசோதனை செய்து சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

கொடுமை… “இந்து பெண்ணை காதலித்து கல்யாணம்” ஜெயிலில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்..!!

உத்திரப்பிரதேசத்தில் பஜ்ரங் தல அமைப்பினரின் லவ் ஜிகாத் புகாரின் பெயரில் இந்து பெண்ணை காதல் திருமணம் செய்த முஸ்லிம் இளைஞரை சிறையில் அடைத்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் முரதாபாத் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்பவரும், ரஷீத் என்ற இளைஞரும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி அவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய வந்துள்ளனர். அப்போது பஜ்ரங் தள அமைப்பினர் அப்பெண்ணை அழைத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

“தீபம் ஏற்றுதல்” எந்த திசை நல்லது…? எது கேட்டது…?

தீபத்தை வணங்குவது இந்து மக்களின் மரபு. உலகில் உள்ள அனைத்து விதமான அழுத்தங்களையும் அகற்றும் சக்தி தீபத்திற்கு உண்டு. அந்த தீபத்தை வணங்குவதற்கு என்று சில முறைகள் உள்ளன. அவ்வகையில் எந்த திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல பலன்களை பெறலாம் என்பது பற்றிய தொகுப்பு. கிழக்கு கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்விலிருந்து துன்பங்கள் அனைத்தும் விலகும். கிரக தோஷம் நீங்கி இல்லத்தில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். வீடு இல்லாதவர்கள் புதிதாக வீடு வாங்கும் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

விநாயகர் சதுர்த்தியின் எளிமையான வழிபடும் முறை…!!

விநாயகருடைய பரிபூரணமான அருள் கிடைக்க விநாயகர் சதுர்த்தியன்று எளிமையாக வழிபடும் முறை. விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து விடுங்கள் கிழக்கு முகமாக நின்று அருகம்புல் தலையில் வைத்து நீராடுங்கள். குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.வேண்டுமானால் சுடு தண்ணீரில் குளிக்கலாம். குளித்து முடித்து பூஜை அறையில் உட்கார்ந்து அவ்வையார் எழுதிய “விநாயகர் அகவல்” என்ற பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். அவ்வாறு படிக்கும்போது நெய்தீபம் எரியுமாறு பார்த்துக் […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் தெய்வம் இல்லை என அர்த்தமாம்…!

நாம் வசிக்கும் வீட்டில் தெய்வம் இருப்பதை உணர்த்தும் ஒருசில அறிகுறிகள்: நாம் எவ்வளவுதான் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்தாலும் இரண்டு நாட்களில் மங்கலாக காட்சியளிக்கும். மின்சார பொருட்கள் தண்ணீர் குழாய்கள் அடிக்கடி பழுதடையும். வீடு இருள் சூழ்ந்தது போல காட்சியளிக்கும். மனதில் விளக்கு ஏற்ற வேண்டுமா? என்ற எண்ணம் தோன்றும். வீட்டில் தினமும் உணவு பொருட்கள் அதிகமாக வீணாகும். வீட்டில் தெய்வம் உண்டு என்பதை உணர்த்தும் ஒருசில அறிகுறிகள்: நற்செயல்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

இந்து கோயிலுக்கு நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் …!!

காரைக்காலில் இந்து கோயிலுக்கு இஸ்லாமியர் ஒருவர் தனது நிலத்தை தானமாக வழங்கிய சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் திரு. அப்துல் காதர் இவர் கிலாசாக் குடியில் விவசாய நிலம் வாங்கியுள்ளார். கீழக்காசாக் குடியில் பழங்காலத்திலிருந்தே ஒரு பனை மரமும் ஒரு சூழமும் வைத்து ஒத்தை பனை மர முனீஸ்வரர் என்று அங்குள்ள மக்கள் வழிபாடு செய்து வந்தனர். இடத்தை வாங்கிய பின்பு அங்கு பொதுமக்கள் வழிபாடு செய்வதே தெரியாத […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை விழாக்கள்

“சித்ரா பௌர்ணமி” பாவங்களை போக்க இதை செய்ங்க…..!!

பூமியை சுற்றிவரும் சந்திரன் சித்ரா  பௌர்ணமி அன்று முழு நிலவாக தோன்றி பிரகாசமாக காட்சி தரும். பௌர்ணமி தினம்  மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பவுர்ணமிக்கு தனிச் சிறப்பு உள்ளது. மாதம்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் மலை  கோவில்களுக்கு சென்று மக்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால் இந்த  சித்ரா பவுர்ணமி அன்று கோவில்களிலும் புனித ஸ்தலங்களிலும்  பொங்கல் வைக்கிறது போன்ற செயல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அது மட்டுமல்லாது அன்றைய தினம் புனித நதிகளில் நீராடி […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை

“சித்ரா பவுர்ணமி” யாரை வழிபட வேண்டும்…..?

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாகவே பவுர்ணமி திதியில் அம்பாளை பூஜிக்க உகந்தவை. சித்ரா பவுர்ணமியில் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. வழிபாடுகளில் நம் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்கின்றன என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வழிபாடுகளிலும் கூட நிலவு நிறைந்த நாளில் நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப் பலன்கள் வழங்கக் கூடியவை. அப்படிப்பட்ட பலம் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் முதல் முறையாக இந்து இளைஞனுக்கு கிடைத்த அரசு அங்கீகாரம்…. குவியும் பாராட்டுக்கள்….!!

பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு விமானப்படையில் பைலட்டாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தர்பார்கர் தான் பெரிய மாவட்டம் இதுவே இந்து மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இப்பகுதியை சேர்ந்த இளைஞர் ராம் தேவ் என்பவர் பாகிஸ்தான் விமானப்படையில் தற்போது பைலட்டாக சேர்க்கப்பட்டுள்ளார். சிறுபான்மையினராக விளங்கும் இந்து மதத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் பாகிஸ்தான் விமானப்படையின் விமானியாக சேர்வது இதுவே முதல் முறை. இதுகுறித்து பாகிஸ்தானிய இந்து […]

Categories
ஆன்மிகம் இந்து

அட்சய திரிதியை – புண்ணியம் கிடைக்க செய்யவேண்டிய தானம்..!!

இன்றைய நாளில் மறக்காமல் தானம் செய்யுங்கள், அதற்கு காரணம் உங்களது மறுபிறவியில் அரசனுக்கு இணையாக செல்வந்தர்களாக பிறப்பீர்கள் என்று அர்த்தம், ஐதீகம், நம்பிக்கை. * நலிந்தோருக்கு உதவி செய்யுங்கள். உங்களது மறு பிறவியில் ராஜயோக வாழ்க்கை அமைந்து மகிழ்ச்சி அடைவர். * உடைகள்தானமாக கொடுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய நோய்கள் நீங்கி விடும். * பழங்கள் தானமாக கொடுங்கள். உயர் பதவிகள் கிடைக்கும். * நீர் மோர், பானகம்  ஆகியவற்றை கொடுங்கள். கல்வி அறிவு பெருகி வளம் காணுவீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

அட்சய திரிதியையான இன்று இவைகளை செய்தாலே போதும்…!!!

அட்சய திருதியை இன்று செய்யும் பூஜைக்கு சத்யநாராயண பூஜை என்று பெயர். இன்று அன்னதானம் செய்யுங்கள் ஆயுள் பெருகும். அட்சய திருதியை இன்று  செய்யப்படும் பூஜைக்கு சத்யநாராயண பூஜை என்று பெயர். இன்றைய தினம், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி, வீடு துடைத்து பூஜை அறையில் கோலமிட்டு அதன் மேல் மனைப் பலகை போட்டு அதன் மேல் வாழையிலை வைத்து, இலையில் பச்சரிசி சிறிது பரப்பி ஒரு சொம்பில் தண்ணீர் ஊற்றி மாவிலை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயை […]

Categories
ஆன்மிகம் இந்து

அட்சய திரிதியை – சொல்ல வேண்டிய ஸ்லோகம்… செல்வம் சேர்க்கும்..!!

அட்சய திரிதியை இன்று சொல்ல வேண்டிய சுலோகம் பற்றி பார்க்கலாம். இன்று காலையில் அட்சய திருதியை  முன்னிட்டு  எண்ணெய் தேய்த்து குளித்து, விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லி, விரதம் மேற்கொள்ளுங்கள். உங்கள் வீட்டிலுள்ள பூஜை அறையில் விளக்கேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமமோ, அஷ்டோத்தரமோ சொல்லி வழிபடுங்கள். பாயசம் அல்லது பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள். இன்று  முழுவதும், ‘ஓம் நமோ நாராயணா.. ஸ்ரீமஹா விஷ்ணுவே நமஹ..’ என சொல்ல, நன்மைகள் கிடைக்கும். இந்நாளில், கொஞ்சமாவது தங்கம் வாங்கினால், ஆண்டு முழுவதும் […]

Categories
ஆன்மிகம் இந்து

அட்சய திரிதியை – இந்த 3 பொருட்களை மட்டும் வாங்க மறக்காதீர்கள்..!!

நாளை அட்சய திருதியை வருகின்றது. இந்த நாளில் நாம் வாங்க கூடிய மிக முக்கியமான பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். 26.4.2020 சித்திரை மாதம் ஞாயிற்றுக்கிழமை இந்த அக்ஷய திருதியை நாளை வருகின்றது. இந்த நாளில் நாம் தங்கம்தான் வாங்க வேண்டும்.,வெள்ளி தான் வாங்க வேண்டும் என்று எந்த விதமான நிபந்தனையும் எங்கேயுமே சாஸ்திரங்களில் குறிப்பிடப் படவில்லை. ஆனால் இந்த நாட்களில் தங்கம் வாங்கினால்  கண்டிப்பாக அது மென்மேலும் சேரும் என்ற நம்பிக்கையுடன் வாங்குகின்றோம். இந்நாள்வரை […]

Categories
ஆன்மிகம் இந்து

திருமண தடை நீங்க வேண்டுமா.? நரசிம்மருக்கு 9 வாரம் விரதம் இருங்கள்..!!

திருமணத்திற்காக ஏங்கி தவம் இருப்பவர்கள், 9 வாரம் நரசிம்மருக்கு விரதம் இருந்து தீபம் ஏறுங்கள். பொதுவாக சிலபேரை செவ்வாய் தோஷம்தான் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. திருமண தடைகளை உண்டாக்குவது செவ்வாய் தோஷம் தான் என்று நிறையப் பேர் கூறுகிறார்கள். அதனால் அந்த தோஷத்தை விரட்டி அடிக்க எத்தனையோ விதமான விரத வழிபாடுகளை மேற்கொண்டிருப்பார்கள். இவ்வாறு செவ்வாய் தோஷத்தால் பாதிப்பு அடைந்தவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி, 9 வாரம் நரசிம்மரை வழிபட்டு வந்தால் […]

Categories
ஆன்மிகம் இந்து

கர்ணன் செய்யாத தானம் அன்னதானம்… அன்னதானத்தின் மகிமை …!!

அனைத்து தானங்கள் செய்து அன்னதானம் செய்யாததால் கர்ணனின் நிலைமையை பாருங்கள்…. அன்னதானத்தின் மகிமை…!!  கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட எல்லாவற்றையும் தானமாக கொடுத்தவன்.  தானத்தின் அடையாளம் அவன்.  ‘தானம் என்றால் என்ன ‘ என்பதை உலகிற்கு காட்டியவன்.  ஒரு சமயம் கர்ணன் தானம் தரும் பொருள்களை,  தன் உள்ளங்கையில் வைத்து கொடுத்து கொண்டிருந்தான். யாசகம் பெற வந்தவர்கள. உள்ளங் கையில் இருந்த பொருட்களை தாமே எடுத்துக் கொண்டனர்.  அங்கு வந்த கிருஷ்ணன்,  […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் துர்சக்திகள் இருப்பதுபோல் தோன்றுகிறதா.? இவ்வாறு அறிந்து கொள்ளுங்கள்..!!

உங்களுடைய வீட்டில் துர்சக்திகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை எளிமையான முறையில் நீங்களே அறிந்து கொள்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். இந்த இடத்தில் நடமாட்டம் என்பது நான் எதைச் சொல்கிறேன் என்றால் கெட்ட சக்தி, காத்து கருப்பு, பில்லி சூனியம், ஏவல் இந்த மாதிரியான தீய சக்திகள் உங்களுடைய வீட்டில் இருக்கிறது என்று நீங்களா நினைத்தால்,  சின்ன ஒரு விஷயத்தை செஞ்சு பார்த்து அது உங்களுக்கு எப்படி வருதுன்னு பார்த்துட்டு உங்களுடைய வீட்டில் துர்சக்தி நடமாட்டம் இருப்பதை […]

Categories
ஆன்மிகம் இந்து

கனவு பலிக்கும் என்று கூறுவது உண்மையா..!!

எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும். எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாக அனைவருக்குமே  கனவுகள் வரும். கனவுகள் நல்லதாக இருக்கும் சில பேருக்கு, கெட்ட கனவாக இருக்கும் சிலருக்கு. கனவு பலிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் சிலருக்கு, கனவு பலிக்கக்கூடாது என்ற ஆசை இருக்கும். இந்த மாதிரி கனவுகள் வந்தால், இதற்கு என்ன பலன் என்று பார்த்தால், உங்களுக்கு எந்த மாதிரி கனவு வந்தது கேட்போம், நல்ல கனவா இருந்தது என்று […]

Categories
ஆன்மிகம் இந்து

பல்லி விழும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.. முன்னோர்களின் சாஸ்திரம்..!!

பல்லி விழும் பலன்கள் அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். பல்லி நம் உடலில் எந்தெந்த பகுதிகளில் விழுந்தால் என்னென்ன பிரச்சனைகள், நன்மைகள் நடக்கப்போகிறது, அப்படி விழுந்து விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும். அதாவது பல்லி ஒரு சில செய்திகளை நம்மிடம் சொல்வதற்காக அடிக்கும் என்று சொல்லுவார்கள். அது தேவர்களுக்கும், தேவலோகத்தில் உள்ள விஷயங்களை கூட சொல்லும். அதாவது தெய்வத்திற்கும் அந்த பல்லிக்கும் தொடர்பு உண்டு. நம் முன்னோர்கள் கூட பல்லி வடிவில் நமக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து

விளக்கு ஏற்றும்பொழுது செய்யக்கூடாத சில தவறுகள்..!!

உங்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் போது இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள். விளக்கு ஏற்றும் பொழுது நம் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவோம். விளக்கு ஏற்றும் போது நாம் செய்யக்கூடாத ஒரு சில முக்கிய செயல்கள் என்னென்ன அதைப் பற்றி நாம் பார்ப்போம். செய்யக்கூடாதவை : விளக்கேற்றுதல் என்பதை இறை வழிபாட்டில் முக்கியமான பங்காக கருதப்படுகிறது இது இந்துக்களின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. விளக்கு ஏற்ற பல விதிகள் இருந்தாலும் விளக்கு ஏற்றும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் பூஜை அறை அமைப்பது மற்றும் வழிபடும் முறைகள் பற்றி சில அறிவோம்..!!

வீட்டு பூஜை அறைகள் அமைப்பது மற்றும் வழிபடும் முறைகள் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி  அறிந்து கொள்வோம். தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும். எழுந்ததும் பார்க்க வேண்டியவை: கோவில் கோபுரம் சிவலிங்கம் தெய்வப் படங்கள் நல்ல புஷ்பங்கள் மேகம் சூழ்ந்த மலைகள் தீபம் கண்ணாடி சந்தனம் மிருதங்கம் கன்றுடன் பசு உள்ளங்கை குழந்தைகள் நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து

அரக்கனாக இருக்கும் ஆண்களை அழிக்க தோன்றினாள் சப்தகன்னிகைகள்..!!

சப்த கன்னிகைகள் என்று சொல்லக்கூடிய ஏழு கன்னிமார்களின் கதை நாம் பார்க்க போகிறோம். பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, மற்றும் சாமுண்டி இவர்கள்தான் சப்தகன்னியர்கள் எனப்படுவார்கள். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் சுற்றுப் பிரகாரத்தில் அருள்பாலிப்பர் சப்தகன்னியர்கள் எனப்படும். இந்த மாதிரி கன்னியர்கள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்ற அமைப்புகள் சில இடங்களில் பார்த்தீர்கள் என்றால் தனித்து நிற்கும். ஆனால் இன்றைய நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் நம்முடைய வழக்கில் இல்லை, […]

Categories
ஆன்மிகம் இந்து

ஆதி சிவனே போற்றி.. அவரின் ஏழு தன்மைகள் பற்றி அறிவோம்..!!

சிவனுடைய ஏழு தன்மைகள் என்ன என்பதைப் பற்றி இப்பொழுது  பார்ப்போம். சிவன் எண்ணிலடங்காத பல வடிவங்களும், பரிமாணங்களும் கொண்டவன். அடிப்படையாக இவற்றில் ஏழு விதமான தன்மைகள் ஆக பிரிக்கலாம். இந்த ஏழு தன்மைகளையும் கொண்டுதான் தியானலிங்கம் உருவாக்கப்பட்டது. *முதலாவது கடவுள், தலைவன் அதாவது ஈஸ்வரன், *இரண்டாவது கருணை பாலிக்கும் இஷ்டதெய்வம் சம்போ *மூன்றாவது எளிய அழகிய தன்மையுடைய சண்டேஸ்வரன் *நான்காவது வேதங்கள் கற்றறிந்த ஆசான் தக்ஷிணாமூர்த்தி *ஐந்தாவதாக கலைகளுக்கெல்லாம் தலைமையான நடராஜன் அல்லது நடேசன் *ஆறாவதாக தடைகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கால் யாரும் வரல…. ”இந்து பெண் மரணம்” இஸ்லாமியர்கள் செய்த சம்பவம் ….!!

ஊரடங்கில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த இந்து பெண்ணின் சடலத்தை இஸ்லாமியர்களே தகனம் செய்துள்ளனர் கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் இருக்கும் டீலா ஜமால் பூரா பகுதியில் வசித்து வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல்நலக்குறைவின் காரணமாக […]

Categories
ஆன்மிகம் இந்து

வாழ்வில் வரும் கஷ்டம்… அனைத்திற்கும் காரணம் உண்டு… ஸ்ரீ கிருஷ்னன்..!!

இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை. அதற்கு ஸ்ரீ கிருஷ்னன் கூறிய பதில். ஒரு ஹிந்து, பிராமணன் என்று தன்னைக் கூறிக் கொள்பவர்கள் கண்டிப்பாக மகாபாரதத்தை படித்திருக்க வேண்டும் அல்லது கேட்டிருக்க வேண்டும். அதில் பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனை பார்த்து யுத்தம் முடிந்து வெகுநேரம் ஆகிவிட்டது இன்னும் தேரிலிருந்து இறங்காமல் தேரில் அமர்ந்து கொண்டு இருக்கிறாய். உடனே கீழே இறங்கு என்று அவசரமாக ஒரு கட்டளையை கூற அர்ஜுனனும் உடனே தேரை விட்டு இறங்கினார். […]

Categories
ஆன்மிகம் இந்து

எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்கு இந்த 5 குணம் இருந்தால் போதும்..!!!

நீங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்வதற்கு இந்த ஐந்து குணம் தேவை இந்த பதிவில் என்னவென்று பார்க்கலாம். இந்த உணர்வுகள் அல்லது குணநலன்களில் ஏதாவது உங்களுக்கு இருக்கு அப்படி என்றால் கட்டாயமாக உங்களுடைய எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்னாடியே தெரிந்து கொள்வதற்கான அறிகுறிகள்  உங்களுக்கு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலும் எதிர்காலத்தைக் கணிப்பது என்று கூறுவதை விட, அவற்றை அறிந்து கொள்வதென்பதுதான் இந்த இடத்தில் சரியாக இருக்கும். கணிப்பது என்பது வேறு ஆக அமையும். பழைய அனுபவங்களிலிருந்து […]

Categories
ஆன்மிகம் இந்து

இனிய நாளாக அமைவதற்கு காலையில் எழுந்ததும் இவைகளை பாருங்கள்..!!

தூங்கி எழுந்தவுடன் பார்க்கத்தக்க வகைகளாக குறிப்பிடப்படும் பொருட்களை தான் நாம் இப்போது காணவிருக்கிறோம். இரவு, பகல் என இரண்டும் உண்டு. மனிதன் இரவில் தூங்குகிறான் பகலில் விழிக்கிறான். இது இயல்பான ஒன்று. ஆனால் பகலில் விழிக்கும் பொழுது யாரின் மீது அவனது பார்வை படுகிறதோ அந்த பொருளின் தன்மையை வைத்துதான் அன்றைய பலன்களும் அளிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றன. ஒருவேளை அன்றைய  நாளன்று சரியாக செல்லாவிடில் அல்லது நாம் நினைத்த காரியங்கள் தடை பட்டாலும் நாம் இந்த வாக்கியத்தை கூறுவோம். […]

Categories
ஆன்மிகம் இந்து

அடடே..! கனவில் கடவுள் வந்தால்… இவ்வாறு அர்த்தம் உண்டோ..!!

உங்கள் கனவில் எந்த தெய்வம் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளுங்கள்..! ஆன்மீக கனவுகள் தோன்றுவதற்கான முக்கியமான காரணம் நீங்கள் உங்களை தாண்டியும் மற்றவர்களின் நலனை பற்றி யோசிக்கும் பொழுது தான் தோன்றுகிறது. அப்படித் தோன்றும் கனவுகள் சில நடக்கப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே தெரிவிக்க போகிறது என்று அர்த்தம். கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். கனவில் கோவிலை கண்டால் இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும் என்ற அர்த்தம். […]

Categories
ஆன்மிகம் இந்து

அனைத்து கோவில்களிலும் மரத்தை தெய்வமாக வழிபடும் காரணம் அறிவீரோ.?

அணைத்து கோவில்களிலும் மரத்தை தெய்வமாக தல விருட்சமாக வணங்குவது இந்து மதத்தில்மட்டுமே உள்ளது. உலகத்திலேயே அனைத்து கோவில்களிலும் மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடும் பழக்கம்  இந்து மதத்தினரிடம் மட்டும்தான் உள்ளது. ஆலயம் தோறும் ஏதேனும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி அதைப் புனிதமாகக் கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே. தல விருட்சம் என்று மட்டுமல்லாமல் துளசி, வில்வம், ருத்ராட்சம், வேம்பு, அரசு ஆகிய மரங்கள் எங்கிருந்தாலும் அதை தெய்வாம்சமாகக் கருதி வணங்குவது நாம் மட்டுமே. மரங்களுள் […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் இந்த இடத்தில் கல் உப்பை வைத்து பாருங்கள்.. செல்வ நிலை உயரும்..!!

கல் உப்பைப் பயன்படுத்தி எப்படி வாழ்க்கையில்  செல்வ நிலையை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். உப்பு நமக்கு செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான் நன்மை மட்டும் தான். இப்படிப்பட்ட கல் உப்பை நாம் எங்கு வைப்பதால் நாம் வாழ்க்கையில் உயரமுடியும். கல் உப்பை தண்ணீரில் கரைத்து தென்மேற்கு திசையில் தெளிப்பது மிகவும் சிறப்பு. ஒரு டம்ளர் தண்ணீரில் உப்பை கரைத்து தென்மேற்கு திசையில் நீங்கள் வைத்தீர்கள் என்றால் உங்களுக்கு நேர்மறை ஆற்றல் கிடைக்கும். எதிர்மறை […]

Categories
ஆன்மிகம் இந்து

எலுமிச்சை தொங்கவிடுவது திருஷ்டிக்காகவா.? ஒளிந்திருக்கும் அறிவியலை அறிவோம்..!!

கண் திருஷ்ட்டி என்று வீட்டு வாசலில் தொங்கவிடப்படும் எலுமிச்சையில் இருக்கும் அறிவியலை பற்றி அறிவோம்..! நம் முன்னோர்களின் பல அறிவியல் சார்ந்த செயல்கள் மூடநம்பிக்கையாக சித்தரிக்கப்பட்டு இன்று நாமும் அதை மூட நம்பிக்கை என்று எண்ணத் தொடங்கி விட்டோம். அதில் ஒன்றுதான் இன்றும் தமிழகத்தில் பல வீட்டு வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் எலுமிச்சை பழம். பெரும்பாலான மக்கள் இதை வீட்டு வாசலில் தொங்க விட்டால் கண் திருஷ்டி நீங்கும் என்று நினைத்து தொங்க விடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து

சூலத்தில் எலுமிச்சை சொருகி வழிபடுவதன் ரகசியம் அறிவோம்..!!

அம்மன் கோவில்களில் சூலத்தில் எலுமிச்சை சொருகி வழிபடுவது ஏன் அதைப் பற்றி பார்க்கலாம்..! எலுமிச்சம் பழம் இறை வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி, தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக மிக முக்கியமானது. சிவபெருமானின் கனி என்றும் எலுமிச்சம்பழம் அழைக்கப்படுகிறது. காரணங்கள்: சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுவதற்கு காரணம், எலுமிச்சை தேவ கனி என்று அழைக்கப்படுவதால் தான். ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை ஆகும். இதனை வேறு வகையில் சொல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து

சனி பகவானை வழிபடும் முறை மற்றும் உகந்தது என்ன.? அறிவோம் ஆன்மிகம்..!!

சனி பகவானை வழிபடும் முறை, சனி பார்வை எத்தனை ஆண்டு காலம் இருக்கும்.? உகந்தது என்ன.? அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்..! சனி பகவானை எவ்வாறு வழிபடுவது, சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனி கருதப்படுகிறார். மகேசன், சூரியபுத்திரன், நொண்டி, முடவன், ஜடாதரா, ஆயுள்காரகன் என பல பெயர்களால் அழைக்கப்படும் சனி சூரியனின் மகன் ஆவார். பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

ஸ்ரீ இராம நவமி – செய்ய வேண்டிய தானம் மற்றும் கிடைக்கும் பலன்கள்..!!

ராம நவமி அன்று தானம் செய்ய வேண்டியவை.. அவற்றால்  ஏற்படும் நற்பலன்கள் பற்றி அறிவோம்..! விஷ்ணுவின் அவதாரங்களில் முழுமையான அவதாரமாக கருதப்படுவது ஸ்ரீராமர் அவதாரமாகும். ராம நவமி என்பது ஸ்ரீராமர் அவதரித்த நாளாகும். அந்நாளில் நாம் மற்றவர்களுக்கு அளிக்கும் தானத்தின் பலன்கள் அளவிடமுடியாதது ஆகும். மேலும் அன்று நாம் தானம் செய்வதால் விஷ்ணுவின் அருள் மட்டுமல்லாமல் ஆஞ்சநேயரின் பரிபூரண அருளும் நமக்கு கிடைக்கும். தானம்  செய்யும் முறை: ராமநவமி அன்று சிலர் விசிறிகளை தானமாக வழங்குவார்கள். ஏனென்றால் […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

வீட்டிலேயே எளிய முறையில் வாழ்வில் வளம் சேர்க்கும் இராம நவமி வழிபாடு..!!

வீட்டில் எளிய முறையில், வாழ்வில் வளம் சேர்க்கும் ராமநவமி விரத வழிபாடு மற்றும் அதன் சிறப்புகள் மற்றும் பலன்களைப் பற்றி பார்க்கலாம்..! திருமாலின் அவதாரங்களில் சிறப்பு மிக்கதாகவும், அறம் நிறைந்ததாகவும் உள்ளது ராம அவதாரம் ஆகும். மனிதனின் நீதி முறைகள் இவ்வாறு தான் வாழவேண்டும் என்ற ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மீக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கையுடன் விளங்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாக மண்ணில் அவதரித்தார். ஸ்ரீராமர்  அவதரித்த நாள் ராமநவமி என்று அழைக்கப்படுகின்றது. மனித குலத்திற்கு […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

ஸ்ரீ இராம நவமி – சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்..!!

ஸ்ரீ ராம நவமி அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த ஸ்ரீ ராம மந்திரங்கள் பற்றி பார்க்கலாம். ஸ்ரீ ராமா என்ற சொல்லாலே நம்முடைய வாழ்க்கையில் வளம் பெற்று செல்வ செழிப்பு உண்டாகும். நாம் ராமாயணத்தை முழுமையாக படிக்காமல் போனாலும் ராம் என்ற இரண்டு எழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே, ஆணவம், காமம், பேராசை ஆகியவை எல்லாம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும் என்பது ஒரு குறிப்பிடதக்கது. இவ்வாறு மனிதர்களிடம் இருக்கும் மனித நேயத்தை அளிக்கக்கூடிய விஷயங்கள் அனைத்தையும் […]

Categories
ஆன்மிகம் இந்து

இராம நவமி பற்றி அறிவோம்.. வரலாறாக..!!

இராம நவமி பற்றியும் ராமரின் பிறப்பு மற்றும் அவரின் ராஜ்ஜியம் பற்றியும் அறிவோம். வரலாறாக..!! கோசலை நாட்டை அதன் தலைநகராகிய அயோத்தியிலிருந்து ஆட்சி செய்த தசரதச் சக்கரவத்தியின் மூத்த மகன் இராமன் ஆவார். இவர் விஷ்ணு  பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பி வழிபடப்படுகிறார். இத்தகைய தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்து சமய விழாவே இராமநவமி ஆகும். அந்த நாள் ஸ்ரீ இராம நவமி என்றும் வழங்கப்படுகிறது. இவ்விழா ‘சுக்ல பட்ச’ அல்லது வளர்பிறையில் இந்து […]

Categories
ஆன்மிகம் இந்து

இவ்வுலகம் எவ்வாறு உள்ளது என்பது பற்றி விளக்கம் கொடுத்த ஸ்ரீ கிருஷ்ணர்..!!

கலியுகம் பற்றிய கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறிய விளக்கம் பற்றி நாம் அறிவோம்..! கிருஷ்ணரின் நண்பராகவும் தேரோட்டியாகவும் இருந்த உத்தமர் ஒருசமயம் கிருஷ்ணரிடம் கேட்கிறார், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் துவாரகை, உலகத்தின் நிலையே  இப்படி  இருக்கிறது  மாதவா, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் துவாரகையை அடுத்து வரப்போகும் கலியுகம் எப்படி இருக்கும். அதை எனக்கு எடுத்து கூறுவாயா என்கிறார்..! கிருஷ்ணர் கூறுகிறார்.. இதே கேள்வியை என்னிடம் ஒரு சமயம் அர்ஜுனனும், பீமனும், நகுலனும், சகாதேவனும் கேட்டனர். நான் என்ன பதில் […]

Categories
ஆன்மிகம் இந்து

இவ்வுலகம் எவ்வாறு உள்ளது என்பது பற்றி விளக்கம் கொடுத்த ஸ்ரீ கிருஷ்ணர்..!!

கலியுகம் பற்றிய கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறிய விளக்கம் பற்றி நாம் அறிவோம்..! கிருஷ்ணரின் நண்பராகவும் தேரோட்டியாகவும் இருந்த உத்தமர் ஒருசமயம் கிருஷ்ணரிடம் கேட்கிறார், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் துவாரகை, உலகத்தின் நிலையே  இப்படி  இருக்கிறது  மாதவா, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் துவாரகையை அடுத்து வரப்போகும் கலியுகம் எப்படி இருக்கும். அதை எனக்கு எடுத்து கூறுவாயா என்கிறார்..! கிருஷ்ணர் கூறுகிறார்.. இதே கேள்வியை என்னிடம் ஒரு சமயம் அர்ஜுனனும், பீமனும், நகுலனும், சகாதேவனும் கேட்டனர். நான் என்ன பதில் […]

Categories
ஆன்மிகம் இந்து

கிருஷ்ணர் ராதை மேல் கொண்ட காதல்.. இறுதியில் நடந்தது என்ன..!!

உருகி உருகி காதலித்த இவர்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை.? அதற்கான காரணம் என்ன.? வாருங்கள் இந்த பதிவில் பார்ப்போம்.! கிருஷ்ணர் என்ற பெயரோடு சேர்த்து ஒரு பெயர் சொல்லப்படுகிறது என்றால் அது ராதையின் பெயர்மட்டும் தான். காதலுக்கு அடையாளமாக இன்று வரை இருவரும் சொல்லப்பட்டாலும், கிருஷ்ணர் ராதையை  இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. கிருஷ்ணர் ராதையின் மேல் கொண்ட காதலை தன்னுள் உணர்ந்து அனுபவிக்கிறார். அவருக்குள் இனம்புரியாத ஒரு இன்பம் தோன்றுகின்றது. ஒருநாள் அவர் ராதை மேல் […]

Categories
ஆன்மிகம் இந்து

வாழ்க்கை என்பது யாது.? – ஸ்ரீ கிருஷ்ண பகவான்..!!

வாழ்க்கை கனவா.? நினைவா.? என்பதை அறிவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் கூறும் உபதேசம்..! எதிர்காலத்திற்கான மறுபெயரே போராட்டம் தான், இன்று மனதில் தோன்றும் ஆசை நிறைவேறவில்லை என்றால், இதயம் அது எப்பொழுது கிடைக்கும் என்று போராடும். கனவு என்று நனவாகும் என்று மனம் ஏங்க துவங்கும். எனினும் வாழ்வானது எதிர்காலத்துக்கும் உரியதல்ல, இறந்த காலத்திற்கும் சொந்தமல்ல, வாழ்வென்பது வாழும் நேரத்திற்கே சொந்தம். அதாவது நிகழ்காலத்தின் அனுபவம் தான், வாழ்வின் அனுபவம் ஆகும்.  இதை அறிந்திருந்தும் சத்தியத்தை ஏற்க மனம் […]

Categories

Tech |