சென்னையில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கீ. வீரமணிக்கு கடந்த 6-ம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆ. ராசா இந்து மதத்தை குறித்து சர்ச்சையான கருத்தை கூறினார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆ.ராசாவுக்கு எதிராக இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஜெ.ஜெ கட்சியின் […]
Tag: இந்துக்கள் குறித்த அவதூறு பேச்சு
திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ. ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பாஜக, அதிமுக உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு ஆ. ராசாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்து வருகிறது. அதன் பிறகு ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விஷ்வ பரிஷத் தலைவர் வெங்கடாசலம் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் அம்மா மக்கள் […]
திமுக எம்.பி ஆ. ராசா கடந்த 6-ம் தேதி பெரியார் திடலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது எம்.பி ராசா இந்து மதம் குறித்து பேசியது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை வடபழனியில் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது, […]