இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆய்வர் பணியிடங்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு தொடர்பான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நவ.29ம் தேதி காலை 11மணியளவில் இணையவழியாக கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு தொடர்பான முழு விவரங்கள் http://hrnc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். இணையவழி கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் நபர்கள் தாங்கள் பணியாற்றும் இணை ஆணையர் அல்லது உதவி ஆணையர் அலுவலக மின்னஞ்சல் முகவரியிலிருந்து மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
Tag: இந்துசமய அறநிலையத்துறை
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |