Categories
தேசிய செய்திகள்

ராமருக்கு மீசை வைக்க வேண்டும்…. இந்து அமைப்பின் தலைவர் வலியுறுத்தல்…!!

அயோத்தியில் கட்டப்படுகின்ற ராமர் கோயிலில் ராமருக்கு மீசையுடனான சிலையை கட்ட வேண்டும் என்று மகாராஷ்டிரா இந்து அமைப்பின் தலைவர் வலியுறுத்தி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சம்பாஜி பிண்டே என்பவர் இந்து மதத்தின் தலைவராக இருந்து வருகிறார். அவர் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கையில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பில் இருந்து அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அந்த அமைப்பிலிருந்து விலகி வந்துள்ளார். அதன் பிறகு ‘ஸ்ரீசிவ பிரதிஷ்தான் இந்துஸ்தான்’ என்ற புதிய இந்துத்துவா அமைப்பினை உருவாக்கி நடத்தி வருகின்றார். […]

Categories

Tech |