Categories
மாநில செய்திகள்

கோவில்கள் இடிக்கப்பட்டதா? எங்கு..? எப்போது..? இஷ்டத்துக்கு பொய்ச்செய்தி பரப்புறாங்க… முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…!!!

கோயில்கள் இடிக்கப்பட்டதாக இணையதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி நபர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியிருக்கிறார். அப்போது, அவர் தெரிவித்ததாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் செய்த சாதனைகளை இளைஞர்களிடமும் இணையதளங்களிலும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மற்றும் கடமை இருக்கிறது. என்னிடம் வந்திருக்கும் கோப்புகள் அனைத்தையும் அந்தந்த மாதத்திற்குள் தீர்வுகளை மேற்கொண்டு முடித்துள்ளேன். இதனை, […]

Categories
அரசியல்

மோடி வரும்போது இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாதா….? இது என்ன புரளி…. விளக்கமளித்த பாஜக….!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தரும்போது, இந்துக்கள், அசைவம் சாப்பிடக்கூடாது என்று எஸ்.ஆர்.சேகர் கூறியதாக வெளியான செய்திக்கு அவர் விளக்கமளித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையானது, கோயில்களிலிருந்து வரும் வருமானங்களை வைத்து மீன் சந்தை கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனை கடுமையாக எதிர்த்த தமிழ்நாட்டின் பாஜக தலைவரான அண்ணாமலை, மீன் சந்தைகளை அரசாங்கம் கட்டிகொடுக்க வேண்டுமா? அல்லது திருக்கோயில்கள் மூலம் கட்டப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அவர், “மீன் சாப்பிடுபவர்கள் எவரும் இந்துக்கள் […]

Categories
அரசியல்

கோவிலில் இதை செய்வது…. சட்டவிரோத செயல்…. அரசு உடனே நிறுத்த வேண்டும்…!!!

இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கோயில் திருப்பணிகளுக்கு பயன்படாத தங்கங்களை வங்கியில் வைத்து அதில் கிடைக்கும் நிதி வட்டி தொகையை வைத்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையானது மக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் மற்றும் சட்டவிரோத செயலாகும் . மேலும் மக்கள் தங்கள் வேண்டுதலுக்காக ஒரு கோவிலுக்கு செலுத்திய காணிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

கோவில் நகைகளை…. தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி…. அமைச்சர் சூப்பர் யோசனை…!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியமைத்ததையடுத்து பல துறைகளிலும் மாற்றங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக இந்துசமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றத்தை கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் அறநிலைத் துறை அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு, தமிழக சட்டமன்றத்தில் இந்து அறநிலைத்துறை அறக்கட்டளையின் சார்பில் இயற்றப்பட்ட அறிவிப்புகளை குறித்து  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கோவில் திருப்பணிகளானது கோவில்களில் உள்ள பயன்பாட்டில் இல்லாத நகைகளை,  வங்கியில் தங்க பிஸ்கட்களாக மாற்றி வைப்பதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையைக் […]

Categories
மாநில செய்திகள்

இனி இணையதளத்தில் கோயில் வரவு -செலவு கணக்கு…. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களின் வரவு செலவு கணக்குகள் இணையத்தில் வெளியாக […]

Categories

Tech |