Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இந்துப்பு….” உடம்புக்கு மட்டும் இல்ல முகத்துக்கு ரொம்ப நல்லது”… எப்படி பயன்படுத்துவது…? தெரிஞ்சுக்கோங்க..!!

உப்பு என்றாலே உடலுக்கு ஆரோக்கியமான ஒரு விஷயம் தான். இதிலும் இந்துஉப்பு மிகவும் நல்லது. இந்து உப்பு உணவில் மட்டுமல்ல முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியது. அதைப்பற்றி தெளிவாக இதில் பார்ப்போம். கடல் உப்பில் சோடியம் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் அதில்  சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இந்து உப்பு சாதாரண உப்பை காட்டிலும் சோடியம் அளவு குறைவாக இருக்கும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள்  இந்து உப்பை பயன்படுத்தினால் முகப்பருக்களில் இருந்து தப்பிக்க முடியும். […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“நீங்க எந்த உப்பு சமைக்கிறீங்க”… இந்த உப்பா…. அதாவது இந்துப்பா … ரொம்ப நல்லதாமே… பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!

உப்பில்லாத பண்டம் குப்பைக்கு சமானம் என்று கூறுவார்கள். முன்னொரு காலத்தில் உப்பு சில கை வைத்தியத்திற்கும் பயன்பட்டது. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இமயமலையில் வடமாநிலங்களிலும், பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளில் பாறைகளிலிருந்து இந்த உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இந்து உப்பில் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்பு சத்துகள், துத்தநாகம் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதற்கு தனி இடம் உண்டு. உடலுக்கு சத்துக்களை இது வழங்குகிறது. பொதுவாக உப்பும், சோடியமும் ஒன்றுதான் […]

Categories

Tech |