Categories
உலக செய்திகள்

‘உரிமைகள் பாதுகாக்கப்படும்’…. கோயில் திறப்பு விழாவில்…. பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி….!!

மறுசீரமைப்பு செய்யப்பட கோயிலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் திறந்து வைத்தார். பாகிஸ்தானில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இருக்கும் கராக்  மாவட்டத்தில் தெரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பரம்ஹன்ஸ்ஜி மஹராஜ் கோயிலை ஜாமியத் உலேமா-ஏ-இஸ்லாம் என்ற பழமைவாத அமைப்பினர் ஃபசலைச் சேர்ந்த மதக்குருக்கள்  தலைமையில் கடந்த ஆண்டு டிசம்பரில் அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இது குறித்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான குல்சார் அகமது விசாரித்தார். அப்பொழுது […]

Categories
ஆன்மிகம் இந்து

தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம்… வியப்பில் ஆழ்ந்த பக்தர்கள்… அந்தக் கோயில் எங்கு உள்ளது தெரியுமா..?

தண்ணீரில் விளக்கு எரியும் அற்புதமான கோயில் எங்கு உள்ளது தெரியுமா? இது குறித்து பார்ப்போம். இந்து மதத்தில் கோயில்கள், பூஜை, புனஸ்காரம், வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும். கடவுளை மனதார நினைத்து வேண்டினால் அது நிறைவேறும் என்பது அனைவரின் கருத்து. அவ்வாறு செய்யும் போது கடவுள் நமது பிரச்சனைகளை எல்லாம் போக்குவார் என்பது நமது எண்ணம். இந்தியாவில் ஒரு கோவிலில் நீரில் விளக்கு எரிகிறது என்ற விஷயத்தை சொன்னால் நம்பமுடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை. […]

Categories
உலக செய்திகள்

“துபாயில் இந்து கோயில்”… இந்தியர்கள் மகிழ்ச்சி..!!

மத்திய தரைக்கடல் நாடுகளில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றும் துபாய் நகரத்தில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகம். துபாயின் ஜேபிள் அலி பகுதியில் இந்தியர்கள் அதிகமாக வசிப்பதால், சீக்கியர்களுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது ஒரு இந்துக் கோயில் கட்டப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது இந்துக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் தீபாவளி கொண்டாட்டத்தின் போது அரேபிய பாணியில் கட்டப்பட்ட இந்த இந்து கோயில் திறக்கப்பட உள்ளது. […]

Categories

Tech |