Categories
உலக செய்திகள்

இந்து கோவிலிலிருந்த காவி கொடி கிழிப்பு…. இரு பிரிவினர் இடையே மோதல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின் இந்து-முஸ்லீம் குழுக்களுக்கு இடையே வகுப்புவாத பதற்றம் வன்முறையாக வெடித்துள்ளது. இங்கிலாந்து  நாட்டில் லீசெஸ்டர்ஷையரில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, லீசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. Any other […]

Categories

Tech |