வங்காள தேசத்தில் காளி கோவிலில் இருக்கும் சாமி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தின் ஜெனைதா பகுதியில் அமைந்துள்ள காளி கோயிலில் நள்ளிரவு நேரத்தில், நுழைந்த மர்ம நபர்கள் சாமி சிலைகளை உடைத்து, துண்டுகளாக்கி அதனை எடுத்து சென்று சிறிது தூரத்தில் வீசி எறிந்துவிட்டு சென்றுள்ளனர். காவல்துறையினர் இது தொடர்பில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். நவராத்திரி கொண்டாட்டங்கள் நிறைவு பெற்று, ஆற்றில் சிலைகளை கரைக்கும் நேரத்தில் […]
Tag: இந்து கோவில்
துபாயில் புதிதாக கட்டிய கோவிலில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டிருக்கின்ற புதிய இந்து கோவில் நேற்று திறக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்திருக்கின்றார்கள். இந்த கோவிலானது ஏற்கனவே அமைந்துள்ள சிந்தி குழு தர்பார் கோவிலின் விரிவாக்கமாகும் சிந்தி குரு தர்பார் கோயில் ஆனது ஐக்கிய மரபு அமீரகத்தில் உள்ள பழமையான […]
துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டிருக்கின்ற புதிய இந்து கோவில் நேற்று திறக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்திருக்கின்றார்கள். இந்த கோவிலானது ஏற்கனவே அமைந்துள்ள சிந்தி குழு தர்பார் கோவிலின் விரிவாக்கமாகும் சிந்தி குரு தர்பார் கோயில் ஆனது ஐக்கிய மரபு அமீரகத்தில் உள்ள பழமையான இந்து கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில் துபாயின் புதிய கோவிலின் அடித்தளம் பிப்ரவரி […]
உலகின் மிகப் பெரிய இந்து கோவில் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியினை பாட்னாவை மையமாகக் கொண்ட மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால் செய்து வருகிறார். பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரான் மாவட்டத்திலுள்ள கைத்வாலியா பகுதியில் “விராட் ராமாயண் மந்திர்” கோவில் அமைய இருக்கிறது. இது 215 அடி உயரம் உள்ள கம்போடியாவிலுள்ள உலகப் புகழ்பெற்ற 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் வளாகத்தைவிட உயரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது […]
இந்து கோவிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்து சூரையடியுள்ளனர். வங்காள தேசத்தின் டாக்கா என்ற நகரில் ராதாகந்தா கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்த கோவிலில் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கோவிலுக்குள் 2௦௦ பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென நுழைந்தது. மேலும் அவர்கள் கோவிலை சூரையாடியதோடு அங்குள்ள பக்கதர்களையும் காயப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து கோவிலுக்குள் இருந்த சாமி நகைகள் மற்றும் கோவில் சார்பான அனைத்து பொருள்களையும் அவர்கள் எடுத்து சென்றுள்ளனர். […]
செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமிழக அரசு “கோவிலில் அறங்காவலர் இல்லாமல் எந்த ஒரு செயலும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது. அதேபோல் எந்த கோவிலும் பணத்துடன் இருந்து விடக்கூடாது” என்பதில் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது என்று கூறியுள்ளார். அதேபோல் தமிழக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் தமிழகத்தில் 6,414 கோவில்களில் இந்து சமய அறநிலையத் துறையினரால் 1,415 கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்து சமய அறநிலையத்துறை […]
இந்துக் கோவிலை இடிப்பதற்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டிலிருக்கும் இந்து மாகாணத்திலுள்ள கராய்ச்சியில் கடந்த 1932 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்து கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவில் அமைந்திருக்கும் இடத்தை சிந்து மாகாணத்தினுடைய அறக்கட்டளை சொத்து வாரியம், தனியாருக்கு குத்தகை விட்டது. இதனையடுத்து கோவில் இருக்கும் இடத்தை குத்தகைக்கு எடுத்த நபர் அதனை இடித்துவிட்டு அங்கு புதிய கட்டடத்தை கட்டுவதற்கு திட்டம் போட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனியாரின் இந்த திட்டத்திற்கு […]
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் காயித் கட்சி இந்துக் கோவில் கட்ட தடை விதிக்கக் கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் (Islamabad) இருக்கும் எச்9 பகுதியில் 20,000 சதுர அடியில் முதன் முதலாக இந்து கோவில் கட்டப்படுகிறது. இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து (Islamabad Hindu Panchayat) என்ற அமைப்பின் சார்பில் கட்டப்படும் இந்த கோவிலுக்காக, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் […]