Categories
தேசிய செய்திகள்

‘இந்து கோவில்களின் மேல் மசூதிகள் கட்டப்படவில்லை’….. இந்தியத் தொல்லியல் துறை பதில்….!!!!

பாஜக மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய், “மசூதிகளைத் தோண்டி பாருங்கள். அதில் சிவலிங்கம் இருக்க வாய்ப்பிருக்கலாம்” என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமூக செயற்பாட்டாளர் ராபின் ஷாச்செயூஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “தெலுங்கானாவில் இந்து மதம் சார்ந்த தலங்களில் மசூதி அமைக்கப்பட்டுள்ளதா?” என இந்தியத் தொல்லியல் துறையிடம் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள தொல்லியல் துறை “தெலுங்கானாவில் உள்ள தொன்மையான மசூதிகள் எதுவும் இந்து மதம் சார்ந்த இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

வன்முறையை தூண்ட நினைத்தால்… உடனே நடவடிக்கை எடுங்க… பிரபல நாட்டில் பிரதமர் உத்தரவு..!!

வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டில் மதத்தை கொண்டு வன்முறையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். வங்காளதேசத்தில் இந்து கோவில்கள் மீது துர்கா பூஜா நிகழ்ச்சியின் போது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 22 பேர் காயமடைந்ததாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. மேலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானதோடு 66 வீடுகள் சேதப்படுத்தபட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மத ரீதியாக […]

Categories

Tech |