Categories
தேசிய செய்திகள்

அனுமதி கிடைக்கவில்லை என்றால் “நான் தீக்குளிப்பேன்”… இந்து மகாசபா தலைவர் எச்சரித்து கடிதம்…!!

ராமர் பூஜையில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை என்றால் தீக்குளிப்பேன் என்று இந்து மகாசபா தலைவர் எச்சரித்து கடிதம் எழுதியுள்ளார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நடைபெற இருக்கும் பூமி பூஜை விழாவில் கலந்துகொள்ளும் 200 பேரில் ஒருவராக வாய்ப்பு கிடைக்க கடும் போட்டி துவங்கி இருக்கிறது. இவ்விழாவிற்கு தாம் அழைக்கப்படவில்லை எனில் தீக்குளித்து உயிரை விடுவதாக இந்துமகாசபாவின் தலைவர் மிரட்டியுள்ளார். அகில இந்திய இந்து மகாசபாவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் ரவீந்திரகுமார் துவேதி. இவர் அயோத்தியில் […]

Categories

Tech |