Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மதங்கள் குறித்த சர்ச்சை கருத்து” இந்து மகா சபையின் மாநில தலைவர் கைது….. குமரியில் பரபரப்பு…!!!

இந்து மகாசபை கட்சியின் முக்கிய பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து மகா சபையின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டார். இவர் பிற மதங்களை விமர்சித்து சர்ச்சையான கருத்துக்களை பேசியுள்ளார். இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்  பிரசாத் புதுக்கடை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்து மகா சபை தலைவருக்கு கொலை மிரட்டல்….. எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது….!!!

எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி அருகே தோப்பன் குடியிருப்பு பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து மகா சபாவின் மாநில தலைவராக இருக்கிறார். இவர் ஈத்தாமொழி சந்திப்பில் நின்று கொண்டிருந்த போது இன்பன்ட் ஜெகதீஸ் என்பவர் அங்கு சென்றுள்ளார். இவர் பாலசுப்ரமணியனை‌ தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் ஈத்தாமொழி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி […]

Categories

Tech |