செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழ்நாட்டில் இப்போ சமீபத்தில் ஒரு புள்ளி விவரம். 54 அரசு பள்ளிக்கூடங்களில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. தமிழ் தேர்வு எழுதினால் 40,000 பேருக்கு மேல் தமிழில் தேர்ச்சி அடையவில்லை. தமிழை பயிற்று மொழியாக்கு என்று நம்முடைய மத்திய அரசாங்கம் சொல்லுகிறது, புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. ஆனால் இந்த அரசாங்கம்… குறிப்பாக திமுகவினுடைய இந்த அரசாங்கம்.. திமுகவினர் நடத்தக்கூடிய மத்திய பாடத்திட்ட பள்ளி சிபிஎஸ்சி […]
Tag: இந்து மக்கள் கட்சி
செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழகத்தில் ஒரு பாசிச ஆட்சி, சர்வாதிகார ஆட்சி நடக்கின்றது. இன்றைக்கு ஸ்டாலின் சர்வாதிகாரியா மாறுவேன்னு சொன்னாரு, எதுக்காக ? போதை பொருளை ஒழிப்பதற்காக…. போதை பொருளை ஒழிப்பதற்காக நீங்க சர்வாதிகாரியா மாறினால் நாங்களும் அதை வரவேற்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்காக, ஒடுக்குவதற்காக சிறையில் அடைப்பதற்காக நீங்கள் இப்படி ஒரு ஆட்சியை நடத்துவது என்பது, சர்வாதிகாரி ஆட்சி, மக்கள் விரோதாட்சி, இந்த ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். […]
செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இலங்கையிலே உலகப்புகழ் பெற்ற திருகோணமலையில் சிவன் கோவில் அமைந்திருக்கிறது. ராமாயணத்தோடு தொடர்புடைய ராவணன் வழிபட்ட சிவன் கோவில் திருக்கோணமலை. அந்த திரிகோணமலையில் நம்முடைய ஞான சம்பந்த பெருமான் தேவார பாடலில் பாடி இருக்கிறார். அந்த திரிகோணமலைக்கு அருகாமையில் ராவணன் வெட்டு இருக்கிறது. அதேபோல அந்த திரிகோணமலைக்கு அருகாமையிலே கன்னியா என்கின்ற பகுதியில் வெந்நீர் ஊற்றுகள் இருக்கிறது. அதெல்லாம் சைவ சமயம், இந்து சமயம் தொடர்பான தொன்மங்கள், […]
செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், லண்டனிலும் கனடாவிலும் இந்து கோவில்கள் எல்லாம் இஸ்லாமிய மத அடிப்படை பயங்கரவாதிகளால் முற்றுகையிடப்பட்டு கோவில்களின் மீது கற்கள் வீசப்பட்டது, அங்கே இந்துக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல கன்னடாவிலும் கோவில்கள் முற்றுகையிடப்பட்டு இந்துக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, லண்டன் முழுவதுமே இந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது சம்பந்தமாக அமெரிக்காவினுடைய உளவுத்துறை ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது, அந்த அறிக்கையில் கடந்த ஆறு […]
சமையல் கியாஸ் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வைத்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சமையல் கியாஸ் தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன், கட்சி நிர்வாகிகள் மாரீஸ், மாரிஸ் குரு சர்மா, மகளிர் அணி நிர்வாகிகள் சுந்தரி, லட்சுமி, கவிதா உள்பட பலரும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது கட்சி நிர்வாகிகள் […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் தர்மபுரி எம்பி செந்தில்குமார் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, பல அமெரிக்க மாகாணங்களை விட மொத்த பதிவில் தமிழகம் முன்னேறி இருக்கிறது. மேலும் சுயமரியாதைத் திருமணச் சட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்பட வேண்டி தனிநபர் மசோதாவை எம் பி செந்தில்குமார் தாக்கல் செய்தார். பெரியாரின் முக்கியமான கொள்கைகளில் ஒன்றான சுயமரியாதை திருமணச் சட்டத்தை இந்தியா […]
கேரளா அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் மற்றும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்தியும், கேரள அரசை கண்டித்தும் நடைபெற்றுள்ளது. இதற்கு இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் காமேஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் […]
தமிழகத்தில் அனைத்து குடும்பத்துக்கும் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
பொறுப்புக்காகவும் , மக்களிடையே மத சண்டையை உண்டு பண்ணவும் இந்து மக்கள் கட்சி துணை செயலாளர் மேற்கொண்ட முயற்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர் பகவான் நந்து. இரவில் வீட்டுக்கு சென்றுகொண்டிருக்கும்போது தம்மை வழிமறித்த ஒரு கும்பல் தாக்கியதாகவும் , வெட்டியதாகவும் போலீசில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை தனிப்படை அமைத்து தாக்கிய மர்ம நபர்களை தேடி வந்தது. அதே நேரத்தில் இந்து மக்கள் […]