பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான். இவர் இந்து தெய்வங்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, இந்துக்கள் லட்சுமிதேவியை வணங்கினால் செல்வம் பெருகும் என்றும், சரஸ்வதி தேவியை வணங்கினால் ஞானம் பெருகும் என்று கூறுகிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை. அதற்காக அவர்கள் கோடீஸ்வரர்களாக இல்லாமல் இருக்கிறார்களா? அதன் பிறகு முஸ்லிம்கள் சரஸ்வதி தேவியையும் வணங்குவதில்லை. இதனால் முஸ்லிம்களில் அறிஞர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா என்று கூறியுள்ளார். அதன் […]
Tag: இந்து மதம்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் பட விழாக்கள் மற்றும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் போது சில சர்ச்சையான கருத்துக்களை பேசி சிக்கிக் கொள்வார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வெளியான லால்சிங் தத்தா திரைப்படத்தைக் கூட ரசிகர்கள் இணையதளத்தில் கடுமையாக புறக்கணித்தனர். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அமீர்கான் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் ஒரு நிதி நிறுவனத்தின் விளம்பர படத்தில் […]
குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து(24). சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வரும் ஜூன் 11ஆம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதனால் தற்போது அவர் மும்முரமாக திருமணத்திற்கு தயாராகி வருகிறார். வழக்கமான திருமணம் போன்றது தான் இவரது திருமணமும். ஆனால் ஒரு ட்விஸ்ட். மணமகன் மட்டும் இல்லை. அதாவது ஷாமா பிந்து தன்னை தானே திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதன் […]
பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா காங்கிரஸ் தெரிவித்த கருத்தை 5 மாநிலங்களுக்கு தெரியப்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார். காங்கிரசின் தமிழ் மாநில தலைவரான கே.எஸ் அழகிரி, “ஸனாதன தர்மம் சமூகத்தில் இருக்கக்கூடிய வேறுபாடுகளை நியாயப்படுத்துகிறது. அது, இந்து மதத்தில் இடையில் சேர்க்கப்பட்டது. நாகரீக சமூகம் எதுவும் இதனை ஏற்றுக் கொள்ளாது. இதுவே காங்கிரஸின் கொள்கை” என்று கூறியிருக்கிறார். இந்நிலையில், தமிழ்நாட்டின் பாஜக செய்தி தொடர்பாளரான நாராயணன் திருப்பதி இது குறித்து தெரிவித்திருப்பதாவது, “ஸனாதன தர்மம் என்பது மதம் கிடையாது. […]
அமெரிக்க நாட்டில் வாழும் இந்து மக்கள் அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக கொண்டாடுவதற்கு தீர்மானித்திருக்கிறார்கள். அமெரிக்க நாட்டில் உள்ள இந்து அமைப்புகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், தசரா, நவராத்திரி, துர்கா பூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் அக்டோபர் மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகைகளை உலகம் முழுக்க வாழும் இந்து மக்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். எனவே, அக்டோபர் மாதத்தை தான் இந்துக்களின் பாரம்பரியமான மாதம் என்று கொண்டாடுவதற்கு சரியாக இருக்கும் என்று அமெரிக்க […]
ஹலால் இறைச்சி இந்து மதத்திற்கு எதிரானது என தெற்கு டெல்லி மாநகராட்சி தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இஸ்லாமியர்கள் ஹலால் என்று முறையில் வெட்டப்பட்ட உணவுகளை சாப்பிடுவார்கள். இந்த உணவுகள் ஹோட்டல்கள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் இறைச்சிகள் ஹலால் முறையில் செய்யப்பட்டதா என விளக்கம் அளிக்க டெல்லி அறிவுறுத்தியது. பிறகு பாஜக தலைமையில் டெல்லி இயங்கி வருவதால் உணவகங்களில் ஹலால் இறைச்சியில் சமைக்கப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதா என கட்டாயமாக குறிப்பிட வேண்டுமென்று மாநகராட்சியின் […]