Categories
அரசியல் மாநில செய்திகள்

4 சுவர்களுக்குள் ஆர்எஸ்எஸ் பேரணியா….? இந்து முன்னணி வேதனை…!!!!

தமிழகத்தில் கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க கோரி ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதற்கு […]

Categories
அரசியல்

திமுகவின் நோக்கம் இதுதான்…. ஷாக் கொடுக்கும் இந்து முன்னணி தலைவர்…!!!!!!!

இந்துக்கள் பண்பாட்டை அளிக்கும் நோக்கத்தில் திமுக அரசு செயல்பட்டு மடாதிபதிகளை மிரட்டுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் தெரிவித்திருக்கிறார். இந்து முன்னணி அமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புத்தாண்டு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றது. மேலும் நூற்றுக்கணக்கான இந்து கோவில்களை  திமுக அரசு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவில் நகைகளை உருக்கும் திட்டம்… இந்து முன்னணியினர் எதிர்ப்பு… தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…!!

அறநிலையத்துறை கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி அதனை தங்க கட்டிகளாக மாற்றி வைப்பு நிதி மூலம் வருவாய் பெறுவதற்கு தமிழக அரசு புதிய திட்டம் தீட்டியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தமிழகம் முழுவதிலும் […]

Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி… “தடைகளை மீறி ஊர்வலம் நடக்கும்”… இந்துமத சார்பினர் உறுதி…!!

ஆலோசனைக் கூட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தலை எதிர்த்து இந்து மத சார்பினர் வெளிநடப்பு செய்துள்ளனர். காவல் துறையினர் விதித்த கட்டுபாடுகளை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் கட்டாயம் நடைபெறும் என பாரத் இந்து முன்னணி, இந்து சத்திய சேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து துறைசர்ந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 22 ஆம் தேதி கொண்டாட இருக்கின்ற நிலையில், கொரோனா நோய் பரவல் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

தடையை மீறி விநாயகர் சிலை வைக்கப்படும் – இந்து முன்னணி மாநில தலைவர்

விநாயகர் சதுர்த்தி அன்று தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என இந்து முன்னணி தெரிவித்துள்ளது. வரும் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோன அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும். ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் திரு. கடேஸ்வரா சுப்பிரமணியம் மாநில அரசின் தடையை மீறி, மாநிலம் முழுவதும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை கொன்று விடுவேன்… இந்து முன்னணியின் முன்னாள் பிரமுகரை மிரட்டியவர் கைது!

இந்து முன்னணியின் முன்னாள் பிரமுகரை மிரட்டிய சக அமைப்பை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து, மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்..  கோவை துடியலூரை அடுத்துள்ள  தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்.. ஆட்டோ டிரைவரான இவர் ஆரம்பக் காலத்தில் இந்து முன்னணி அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார்.. அதன்பின்னர் அக்கட்சியிலிருந்து விலகிய மதன் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பில் இணைந்தார். இந்தநிலையில் தான் இந்து முன்னணியில் உறுப்பினராக இருக்கும் சக்தி என்பவர் அடிக்கடி மதனுக்கும், அவரது நண்பர்களுக்கும் […]

Categories

Tech |