தமிழகத்தின் விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் பொதுமக்கள் கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. எனவே தடையை நீக்க கோரி கோவையில் இந்து முன்னணியினர் கோவில்களில் முறையிட்டு வேண்டுதல் செலுத்தினர். மேலும் தமிழக அரசு இன்னும் இதற்கு செவி சாய்க்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் […]
Tag: இந்து முன்னணியினர்
நாமக்கல் மாவட்டத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி 18 கோவில்கள் முன்பு கற்பூரத்தை ஏற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவில்களையும் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்கள் முன்பு கற்பூரத்தை ஏற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நாமக்கல் நரசிம்மர் கோவில் முன்பு நடந்த போராட்டத்திற்கு […]
தேனி மாவட்டத்தில் இந்து முன்னணியினர் சார்பில் கோவில்களை திறக்க வலியுறுத்தி 12 கோவில்கள் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் இந்து முன்னணியினர் சார்பில் கோவில்களை திறக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்த அரசு கோவில்களையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதிலும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் […]