நிம்மதியுடன் வாழ்வதற்கான வழிகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழகான வரிகளில் கூறிருக்கிறார்..! அகிலத்தில் வாழும் மனிதர் அனைவருக்கும் மனக்குறை என்பது அவசியம் இருக்கும். அதில் ஒருவன் வேகம் என்று வருந்துவான், இன்னொருவன் அதை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவார். செல்வம் இருந்தும் நிம்மதியற்றவரும் உண்டு. சிலருக்கு அச்செல்வம் இல்லையே என நிம்மதி இருக்காது. இது போன்ற உதாரணங்கள் ஏராளம். தாம் அனைத்தையும் பெற்ற மனிதரை இந்த உலகில் சந்தித்திருக்கிறிர்களா, குறையோடு வாழும் மனிதர்கள் அந்த ஒரு குறையை வாழ்வில் […]
Tag: இந்து
திருமாங்கல்யம் மாற்றும் பொழுது பெண்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்..! இன்றைக்கு தாலிக்கயிறை அடிக்கடி மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றோம். அதிலும் முக்கியமாக மஞ்சள் கயிற்றில் அணிபவர்கள் இந்த மாங்கல்ய கயிற்றை அடிக்கடி மாற்றிவிடுவார்கள். அப்படி மாற்றும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றது. ஒரு பெண்ணிற்கு மிக முக்கியமாக கருதப்படுவது திருமாங்கல்யம் மட்டும் தான் இருக்கமுடியும். நல்ல ஒரு முகூர்த்தத்தில் பந்தகால் எல்லாம் வைத்து ஹோமம் வளர்த்து பலவிதமான மந்திரங்கள் சொல்லி பெரியோர்களின் […]
அனைத்து வீடுகளிலும் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றப்படுகிறது, அது ஏன் என்பதை தெரிந்துகொள்ளலாம். காமாட்சி அம்மனுக்கு சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால் அவரவர் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக்கொண்டு காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வணங்குவார்கள். இதன் மூலம் காமாட்சி அம்மனின் அருளும் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குலதெய்வம் தெரியாதவர்கள் அன்னை காமாட்சியை நினைத்து என் குலதெய்வம் தெரியவில்லை, நீயே என் குலதெய்வமாக இருந்து என் குலத்தை காப்பாற்ற என்று வேண்டுவார்கள். இதனால் அதற்கு காமாட்சி […]
நீங்கள் தெய்வ சக்தி உடையவர் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் உங்களுக்குள் இருப்பது, மற்றும் உங்களுடைய முன் பிறவியில் நீங்கள் செய்த பாவத்தின் காரணமாக நமக்கு இந்த பிறவியில் தெய்வ சக்தியின் தன்மை குறைய ஆரம்பிக்கும் காரணங்கள்.? இந்த ஜென்மத்தில் நாம் சரியான விதத்தில் வழிபாட்டு முறைகளை அல்லது சரியான உணவுகளையோ எடுக்காமல் சரியான விதத்தில் இயற்கையை நேசிக்காமல் இருப்பதாலும் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய தெய்வ சக்தியின் தன்மை குறைய ஆரம்பித்துவிடும். சில பேர் கோவில்களுக்கு செல்லவே மாட்டார்கள், […]
நெற்றியில், திருநீறு, சந்தனம், குங்குமம் அணிவது ஏன்.? இதில் மறைந்துள்ள அறிவியலின் அதிசயத்தை தெரிந்து கொள்ளுங்கள். அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. நம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே இல்லை. நம்மை அறியாமலே […]
பெண்கள் முக்கியமாக செய்ய வேண்டிய சில தானங்களை பற்றியும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் பார்க்கலாம்..! உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா மதங்களுமே தானம் அதோட சிறப்பைப் பற்றிப் சொல்லுகிறது. எத்தனையோ விதமான காரணங்கள் இருந்தாலும் பெண்கள் சில குறிப்பிட்ட தானங்களை செய்வதன் மூலமாக அவர்களுடைய வாழ்க்கையில், அவர்களுக்கு அப்புறம் அவர்களின் சந்ததியில் வரும் எல்லோருடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்று நம்முடைய ஞான நூல்கள் சொல்கின்றன. சரி இப்பொழுது அந்த தானங்களை பற்றி பார்க்கலாம். 1. […]
பூஜை அறையில் செய்ய கூடியது மற்றும் நாம் அனைவரும் வீட்டில் கடைபிடிக்க வேண்டிய ஆன்மிக தகவல்..! தினமும் காலையும், மாலையும் நல்ல மனதோடு கடவுள் பெயரை உச்சரிக்க வேண்டும். தினமும் காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில் அல்லது கோவில் கோபுரம் அல்லது தெய்வப் படங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, உள்ளங்கை, கன்றுடன் கூடிய பசு போன்றவை ஆகும். வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித […]
நம் வாழ்வில் வரும் எதிரிகளை புன்னகையோடு வெல்லலாம்.. என்று உணர்த்திய ஸ்ரீ கிருஷ்ணர்..!! ஒரு சமயம் கிருஷ்ணர் அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த காட்டின் வழியாக சென்றனர். நடு இரவாகிவிட்டது, மூவரும் ஓரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் பின்பு செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேர தூங்கக் கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராக காவல் இருக்க வேண்டும் என்றும், முடிவு செய்தனர். அதன் படி ஸ்ரீ […]
உங்கள் பிறந்த நட்சத்திரம் எது என உங்களுக்கு தெரியும். அந்த நட்சத்திர அதிதேவதை மூலம் கிடைக்கும் நற்பலன்களை முழுமையாக நீங்கள் பெறுவதற்கு செல்ல வேண்டிய கோவில்கள் எது.? வணங்க வேண்டிய தெய்வம் எது.? செய்ய வேண்டிய பரிகாரம் என்ன.? இவை எல்லாவற்றையும் தெரிந்து கொள்வோம். ஒருவருடைய ஜாதகப்படி பிறந்த காலத்தில் சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதுதான் அவருடைய ராசி. அதே சந்திரன் எந்த நட்சத்திரத்தில், எந்த பாதத்தில் நிற்கிறாரோ அந்த நட்சத்திரம் தான் அந்த ஜாதகருக்கு […]
பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பது ஆன்மிக வழிபாட்டிற்கு உரிய நாளாக அமைந்துள்ளது. வாரத்தில் மற்ற கிழமைகளில் பூஜை செய்வதை காட்டிலும், இந்த வெள்ளிக்கிழமைகளில் வழிபாடுகள் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவே சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நம்மால் இயன்ற அளவு இறைவனை பிரத்தியேகமாக வழிபட்டால் நீங்கள் கேட்ட வரம் உங்கள் கையில் அப்படியே கொடுப்பதற்கு இறைவன் சிறிதேனும் தயங்குவதில்லை என்பதே உண்மை. பொதுவாகவே நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் இறைவனை எவ்வாறு வழிபடவேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் அதாவது சூரிய உதயத்திற்கு முன்னதாக எழுந்து […]
மாசி மகம் வெகு விமர்ச்சையாக கொண்டப்படுகிறது. இதனுடைய சிறப்பு மற்றும் பெண்கள் இந்நாளில் செய்யும் காரடையான் நோன்பு மகிமை..!! மாசி மகம் என்பது மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள். அந்த வகையில் வரும் 8.3.2020 ஞாயிற்றுக்கிழமை அதாவது மாசி 25ஆம் தேதி மாசிமகத்தன்று இறைவனை தரிசனம் செய்வதால் நற்பலன்கள் கிடைக்கும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி […]
கடன் வாங்கிய பின்பு அதனை சுலபமாக அடைப்பதற்கு சுலபமான வழிபாடு ஒன்று உள்ளது அதை பற்றி இந்த குறிப்பில் பார்ப்போம்.. நீங்கள் கடன் வாங்க வேண்டும் என்றால் திங்கட்கிழமைகளில் வாங்க வேண்டும். வாங்கிய கடனை செவ்வாய்க்கிழமைகளில் திருப்பித் தருவதன் மூலம் உங்கள் கடலானது வெகுவிரைவில் அடக்கப்படும். நீங்கள் வாங்கிய கடனை விரைவாக திருப்பித் தருவதற்கு சிவபெருமானை வழிபடவேண்டும். கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் திருவாரூர் செல்லும் வழியில் இந்த திருசேரை உடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த […]
ஓம் சரவணபவ என்பது முருகனின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்.இம்மந்திரத்தை சொல்லி வாழ்வில் வளம் காணுங்கள்..! முருகன் தேவர்களின் தலைவன் ஆவான். தந்தையான பரமசிவன் பிரபஞ்ச குருவாகக் கருதப்படுகிறார், அவரே தட்சிணாமூர்த்தியாக முனிவர்களுக்கு ஞானத்தை அளித்தவர். லோக குருவான சிவனுக்கே குருவாக விளங்கியவர் முருகபெருமான். அதனாலேயே அவருக்கு சுவாமிநாத சுவாமி என்ற பெயருண்டு. ஒருமுறை பரமசிவன் ஒரு சாபத்தின் காரணமாக பிரம்ம ஞானத்தை உணர்த்தும் ஓம் எனும் பிரணவத்தை மறந்து விட்டார். பிறகு முருகனிடம் அதை தனக்கு […]
மாதந்தோறும் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று இவ்வாறு விரதம் இருந்து விஷ்னுவை வழிபடுங்கள், அவரின் அருளையும் ஆசியையும் பெறுங்கள்..! காயத்ரி மந்திரத்தை விட சிறந்த மந்திரமில்லை தாயை சிறந்த கோவிலும் இல்லை ஏகாதசியை விட சிறந்த விரதமும் இல்லை என்கின்றது புராணம். ஏகாதசி விரதம் மேற் கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அனைத்தும் அகலும். சகல செல்வங்களும் பெருகும். முக்திக்கான வழியை அடைவீர்கள் என்பது உண்மை. ஏகாதசி விரதம் மேற்கொள்வதன் மூலமாக உங்கள் வாழ்வில் அனைத்து பிரச்சினைகளும் […]
அதிர்ஷ்டம் உங்களை தேடிவரும்,துரதிர்ஷ்டம் விலகும். வெற்றிலை காம்பில் விளக்கு ஏற்றுங்கள், பயன் பெறுங்கள்..!! வெற்றிலை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். தெய்வீகத் தன்மைக்கு மிக முக்கியமான பொருட்களில் வெற்றிலையும் ஒன்று. எந்த ஒரு பூஜை விஷயங்களாக இருந்தாலும் வெற்றிலை இல்லாமல் அதை செய்யவும் மாட்டார்கள். அதேபோல வெற்றிலைக்காம்பு என்ற தனி சிறப்புகளும் உண்டு. வெற்றிலைக்கு இருக்கக்கூடிய சுவையை விட அதன் வெற்றிலையின் காம்புக்கு தான் அதிகம் இருக்கிறது. அந்த வெற்றிலை காம்பில் நாம் விளக்கு ஏற்றும் பொழுது […]
கோவிலில் தரும் பல நிற கயிறுகளை நாம் அனைவரும் கையில் கட்டுவது பழக்கம், ஆனால் எந்த நிறம் என்ன சிறப்பை கொடுக்கும், என்று பார்ப்போம்..! நம்மில் பலர் மஞ்சள், கருப்பு, சிவப்பு என பல்வேறு நிறத்தில் கட்டுவோம். இது தீய சக்திகளை நீக்கும் என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே உள்ளது. கையில் கட்டுவதன் மூலம் நமக்கு பலவகை நன்மைகளை ஏற்படுத்துகின்றது. நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் […]
பெண்கள் சில விஷியங்களை அறிந்து கொள்ளுங்கள், இவைகளை பற்றி தெரிந்தால் நன்மை, முறையாக கடைபிடியுங்கள்..! திருமணமான பெண்கள் காலில் ஒரு விரலில் மட்டும் தான் மெட்டி போடவேண்டும் இரண்டு, மூன்று மெட்டி போடவே கூடாது. நிறைய பேரு இவ்வாறு மெட்டிகள் அணிகிறார்கள், அதுபோல செய்யக்கூடாது. இப்படி செய்தால் அவர்களுடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் அதுமட்டுமில்லாமல் கணவனுடைய வளர்ச்சியை உடலாக இருக்கட்டும், அல்லது அவர்களுடைய தொழிலில் வரும் வருமானமாக இருக்கட்டும், கணவனின் வளர்ச்சில் பாதிப்பை ஏற்படுத்தும். பெண்கள் கோலம் போடும் பொழுது […]
நம் வீட்டில் பூஜை அறையில் சில முறைகளை தெளிவாக செய்யவேண்டும். அவரை முறைகள் மற்றும் அதன் சிறப்புகள்..! அமாவாசை, பவுர்ணமி மாதப்பிறப்பு ஜன்ம நட்சத்திரம் இந்த நாட்களில் எல்லாம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. பெண்கள் பூசணிக்காய், தேங்காய் எல்லாம் உடைக்கக்கூடாது. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைக்கும் இடத்திலும் பூசணிக்காய் உடைக்கும் இடத்திலும் இருக்கவே கூடாது. செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் வாரத்தில் இரண்டு நாள் அல்லது ஒரு நாளாவது உங்க வீட்டு வாசற்படிக்கு மஞ்சள் […]
அனைவரின் மனதும் ஆசைப்படும் ஒன்று திருமணம். அவற்றில் மணமகளின் தாலி மூன்று முடிச்சு போடுவதன் சாஸ்திரம் இதுவே..! திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்வார்கள். திருமணத்தில் சடங்குகள், சம்பிரதாயங்கள் எத்தனையோ இருந்தாலும் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவது தான் ஐதீகம். அதை மாங்கல்ய தாரணம் என்று சொல்வார்கள். திருமணத்தில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள் அது ஏன் என்பதை பார்க்கலாம். மூன்று முடிச்சு இடுவது தான் தாலி கட்டுதல் என்று சொல்கிறோம். விழிப்பு, கனவு, […]
இன்று நவீனம் அடைந்த இந்த உலகில் கூட இன்னும் விடை தெரியாத பல மர்மங்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட 5 மர்ம கோவில்களை பற்றி இந்த பார்ப்போம். 1. வீரபத்திர கோவில் – ஆந்திரா: கிபி 1650 ஆம் ஆண்டில் ஆந்திராவிலுள்ள அனந்த்பூரில் கட்டப்பட்ட கோவில்தான் வீரபத்திரர் கோவில். இக்கோவில் சுமார் 70 மாபெரும் தூண்கள் கொண்டு உள்ளன. அவற்றில் ஒரு தூண் மட்டும் தரையை தொடாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் 70 அடி உயரம் […]
அசைவம் சாப்பிட்டபின் கோவிலுக்கு ஏன் செல்லக்கூடாது என்று நம் வீட்டின் பெரியோர்கள் சொல்வதன் காரணம்..! இந்துக்களின் முறைப்படி அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது என்று கூறப்படும் பழக்கமானது நமது முன்னோர்களின் காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வருகின்றது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்று யோசித்தது உண்டா நாம். சாப்பிடும்உணவிற்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எப்படி எனில் உதாரணமாக நம் வயிறு அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும், காரம் அதிகம் சாப்பிட்டால் கோபம் […]
புதன் கிழமை பிறந்தவர்கள் உங்களுடைய குணம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ளுங்கள்..! நீங்கள் திறமைசாலியா..? அப்படி என்றால் கண்டிப்பாக புதன் கிழமையில் பிறந்தவர்களாகத்தான் இருக்க முடியும். வாரத்தின் நான்காவது கிழமை புதன் கிழமை. புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. இது சூரிய குடும்பத்திலேயே மிகச் சிறிய கிரகம். மேற்கூறிய புதன் ஞானம், நுண்ணறிவு, நடைமுறை ஆகியவற்றை குறிக்கிறது. இந்த புதன் சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால் புதன் கிழமையில் பிறந்தவர்கள் தொலைநோக்கு திறன் கொண்டவர்களாக […]