Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு….. பெரும் பரபரப்பு….!!!!

இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் நேற்று முன் தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கெபுலாவான் மெண்டவாய் நகரை மையமாகக் கொண்டு தாக்கியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த நிலநடுக்க கெபுலாவான் மெண்டவாய் நகரம் முழுவதும் கடுமையாக உணரப்பட்டது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், […]

Categories
உலக செய்திகள்

தங்கத்தால் நிரம்பி வழியும் தீவு…. மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது….!!!!

இந்தோனேஷிய மீனவர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க புதையல்களை கண்டுபிடித்துள்ளனது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. தங்க பொக்கிஷங்களுக்கு புகழ்பெற்ற இந்தோனேசியா அரசாட்சியின் தளமான தங்க தீவு என அழைக்கப்படும் இந்த ஸ்ரீவிஜய ராஜ்யம் 700 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகக் கருதப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மீனவர்கள் இந்த தீவை தேடி வந்துள்ளனர். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பாலைம் பாங்க் பகுதியில் உள்ள மூசி ஆற்றில் இரவு நேரத்தில் டைவ் அடிக்கும் போது இந்த தங்க தீவு […]

Categories

Tech |