இந்தோனேசியாவில் திருமணமான முதல் மூன்று நாட்கள் புதுமண தம்பதி கழிவறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது யாராலயும் நம்ப முடியாத ஒன்றுதான். ஆனால் இதுதான் உண்மை. திடாங் பழங்குடியின மக்கள்தான் இந்த வினோத நடை முறையை பின்பற்றுகின்றனர். இந்த மூன்று நாட்களில் கழிவறையைப் பயன் படுத்தினால் தம்பதிக்கு இடையே பிரச்சனை ஏற்படும்,ஒருவருக்கொருவர் துரோகம் செய்தல் மற்றும் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்படும் என்றும் நம்புகின்றனர். அதனால் திருமணம் ஆன முதல் 3 நாட்களுக்கு கழிவறைக்கு செல்ல கூடாது. […]
Tag: இந்தோனேசிய
பரந்து விரிந்த இந்த உலகில் தினம் தினம் விசித்திரமான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி இந்த பூமியில் உருவான மிக அதிக சத்தம் எது என்று உங்களுக்கு தெரியுமா?… 1883 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுக்கு இடையே கிரகவோட தீவிலுள்ள எரிமலை வெடித்த சத்தம் 310 டெசிமல் அளவிற்கு இருந்தது. இந்த சத்தம் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் மக்களால் கேட்கப்பட்டது. கிரகடோவில் இருந்து சுமார் […]
இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பல் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகி உள்ளது. இந்தோனேஷியாவின் வடக்கு பகுதி பாலி தீவு அருகே ஜாவா கடலில் கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்தக் கப்பலில் கடற்படையினர் மற்றும் மாலுமிகள் என 53 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த நீர்மூழ்கி கப்பல் கடந்த 21ஆம் தேதி 4:30 மணி அளவில் பாலிதீவு கடற்பரப்பில் 95 கிலோ மீட்டர் தொலைவில் பயணம் செய்து […]
இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவாகியுள்ளது. இது மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம். அந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின. ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் என 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் […]
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் இருந்து மாயமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து போண்டியானக் பகுதிக்கு 62 பயணிகளுடன் சென்ற விமானத்தை காணவில்லை என்று பரபரப்பு தகவல் வெளியாகியது. தலைநகர் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ விஜயா ஏர் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737ரகத்தை சேர்ந்த விமானம் பறக்கத் தொடங்கிய 4 நிமிடங்களிலேயே மாயமாகியுள்ளது. 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானம் ரேடாரில் இருந்து மறைந்ததாக […]
பைக் ஓட்டி வந்த குரங்கு சிறுமியை தரதரவென இழுத்துச் சென்றது பார்ப்போர் மனதை பதட்டம் அடைய செய்துள்ளது கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதனால் சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஏற்றார் போல் வித்தியாசமான மற்றும் அபூர்வமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வந்த வண்ணமுள்ளது. அவ்வகையில் இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு “நாம் நிச்சயமாக […]