இந்தோனேசியாவில் உள்ள அபேபுரா உள்ளிட்ட பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 37.4 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்போ அல்லது பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tag: #இந்தோனேசியா
இந்தோனேசியாவில் உள்ள சியான்சூர் நகரில் கடந்த 20-ஆம் தேதி 5.6 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வகையில் கடந்த புதன்கிழமை காலை இடிபாடுகளில் சிக்கியவர்களில் மேலும் 90 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்தது. அதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 24 பேரை காணவில்லை என அந்த […]
நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார். இந்தோனேசியா நாட்டில் மேற்கு ஜாவா தீவில் சியாஞ்சூர் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கள்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட பல கட்டிங்கள் இடிந்து விழுந்தது. இதில் 271 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் […]
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 162 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியுள்ளது. இதில் மக்கள் பலரும் திறந்த வெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன் அலறி அடித்தபடி ஓடி வந்தனர். இதனையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பின் 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சியாஞ்சூர் நகரம் இந்த […]
இந்தோனேசிய நாட்டில் நிலநடுக்கம் உருவானதில் 20 நபர்கள் பலியானதாகவும் 300 பேருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதில் மக்கள் பயத்தில் அலறி ஓடியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 5.6 என்ற அளவில் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை 20 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் 300 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும் தடைப்பட்டிருப்பதால் அதிகமான […]
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜாவா மற்றும் இந்தோனேசியாவின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்ததோடு, 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்ததோடு, 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தது பெரும் பரபரப்பையும், சோகத்தையும் […]
இந்தோனேசியாவின் பாலிதீவில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்தோனேசியாவில் வாழும் இந்திய மக்களை சந்தித்தது தான் பிரதமரின் மனம் கவர்ந்த சந்திப்பாகஇருந்தது. ஏனென்றால் அவரை சந்திப்பதற்காக ஏராளமான இந்திய மக்கள் நமது பாரம்பரிய உடைகள் மற்றும் தலைப்பாகைகள் அணிந்து கொண்டு வந்திருந்தனர். மேலும் அவர்கள் பாரதமாதாவுக்கு ஜே என ஆரவாரித்தனர். இதனையடுத்து பிரதமர் மோடியை நோக்கி இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்துள்ளனர். பின்னர் புன்சிரிப்புடன் அவர்களது […]
ஜி-20 மாநாடு நடைபெறும் பாலி நகரிலுள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை இந்தோனேசிய அதிபர் வரவேற்றார். இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் போன்ற மூன்று முக்கிய அமர்வுகளில் […]
கொரோனா பேரிடருக்கு பின் புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களிலுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் போன்ற மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் […]
இந்திய ரூபாய் நோட்டில் தெய்வங்களின் படங்கள் அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்திருக்கும் ஐடியா தற்போது வைரலாக பரவி வருகிறது. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்குப் பின் இன்று ஒரு முக்கியமான செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய டெல்லி முதலமைச்சர் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி பேசியுள்ளார். அதாவது இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்துடன் லட்சுமி மற்றும் விநாயகர் பெருமானின் புகைப்படங்கள் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நமது ரூபாய் […]
மலைப்பாம்பு ஒன்று பெண்ணை கொன்று விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் ஜாம்பி மாகாணத்தை சேர்ந்த 50 வயதான ஸஹ்ரா என்ற பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல அருகில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வேலை முடிந்து இரவில் அவர் வீட்டிற்கு வரவில்லை இதனால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ரப்பர் தோட்டத்திற்கு அவரைத் தேடிச் சென்றுள்ளனர். ஆனால் விடிய விடிய தேடியும் அவர் கிடைக்கவில்லை இந்த […]
இந்தோனேசிய நாட்டின் மிகப்பெரிய மசூதியானது புதுப்பிப்பு பணியில், தீ விபத்து ஏற்பட்டு இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் ஜகர்த்தா என்னும் மிகப்பெரிய மசூதியினுடைய குவிமாடத்தை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென்று தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நெருப்பை அணைக்க சுமார் 5 மணி நேரங்களாக போராடினர். எனினும், குவிமாடம் இடிந்து விழுந்தது. திடீரென்று தீப்பற்றி எரிய என்ன காரணம்? என்பது தெரியவில்லை. இதில், […]
இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் வன்முறை வெடித்து 174 பேர் சம்பவத்தில் அந்த கால்பந்து நிறுவனத்திற்கு 13 லட்சம் அபராத விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேசிய நாட்டின் மலாங் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்த சமயத்தில், மிகப்பெரிய வன்முறை வெடித்தது. அதன் பிறகு மக்கள் அங்குமிங்கும் ஓடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 174 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 180 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அந்த […]
இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில், ரசிகர்களின் கலவரத்தால் கூட்ட நெரிசலில் சிக்கி 125 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மலாங் நகரத்தில் அமைந்துள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதனை காண, சுமார் 42 ஆயிரம் மக்கள் திரண்டார்கள். இந்த போட்டியில், அரேமா- பெர்செபயா சுரபயா ஆகிய இரு அணிகள் களமிறங்கின. இதில், அரேமா தோல்வியை தழுவியது. தங்கள் அணி வெல்லும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த அரேமா […]
இந்தோனேசியாவில் பேருந்து நிலையத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் பள்ளி குழந்தைகள் உட்பட 10 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்தாவில் இருக்கும் பிகசி நகரத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியை சேர்ந்த சிறுவர்கள், நேற்று வகுப்பு முடிந்த பின் வீட்டிற்கு செல்ல அருகில் இருக்கும் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக கார்த்திருந்துள்ளார்கள். அந்த சமயத்தில் திடீரென்று லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதிவேகத்தில் வந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. […]
இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் தன் மகளின் திருமணத்தை இந்தோனேசியாவில் சுமார் 250 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் டிஆர்எஸ் என்ற கட்சியினுடைய முன்னாள் எம்.பியான பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி தன் மகள் ஸ்வப்னா ரெட்டியின் திருமணத்தை இந்தோனேசியா நாட்டிலுள்ள பாலி தீவில் மிக பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறார். இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க 500 நபர்களுக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து திருமணத்தில் விடுபட்ட நபர்களை வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரவழைத்திருக்கிறார். […]
இந்தோனேசிய நாட்டில் 65 வயதுடைய முதியவர் கோடிக்கணக்கான பணத்தை வரதட்சணையாக கொடுத்து 19 வயது பெண்ணை திருமணம் செய்த நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். இந்தோனேசியாவை சேர்ந்த ஹஜி சொண்டனி என்ற 65 வயதுடைய நபரும், பியா பர்லண்டி என்னும் 19 வயது இளம் பெண்ணும் கடந்த மே மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். கோடீஸ்வரான ஹஜி சொண்டனி, நாட்டின் வழக்கப்படி பியா பர்லண்டிக்கு 1,22,74,671.72 ரூபாய் வரதட்சணை, வீடு மற்றும் வாகனம் கொடுத்து திருமணம் […]
இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 9,353 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இந்த சூழலில் அங்குள்ள 19 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் திட்டம் நேற்று தொடங்கியிருக்கின்றது. மேலும் நாட்டின் தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரையின் பேரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தோனேசியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் சுகாதார பணியாளர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் ஆபத்து கொண்டவர்கள் எனவும் அந்த நாட்டின் […]
இந்தியாவும் இந்தோனேசியாவும் பணம் செலுத்தும் முறையில் ஒத்துழைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தோனேசியாவின் பாலியில் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி கவர்னர்களின் மூன்றாவது கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த ஜி20 மாநாட்டையொட்டி பாலியில் நேற்று இந்தியாவும் இந்தோனேசியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்தியாவும் இந்தோனேசியாவும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கொடுப்பதை எதிர்த்து, பணம் செலுத்தும் முறைகளில் ஒத்துழைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் இந்தோனேசியா வங்கி (பிஐ) இரு மத்திய […]
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்தாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முன்னதாக நடைபெற்ற மற்றோரு போட்டியில் இந்திய வீரர் ஹெச்.எஸ் பிரணாய் சக வீரரான லக்சயா சென்-னை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு மமுன்னேறி இருந்தார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டியில் ஹெச்.எஸ் பிரணாய் ஹாங்காங் வீரர் ஹா லோங் அன்ஹுஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் […]
இந்தோனேசியாவில் 43 நபர்களுடன் பயணித்த படகு கவிழ்ந்து விழுந்ததில் 26 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் மகஸ்ஸரில் இருக்கும் பாடெரே என்னும் துறைமுகத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை அன்று புறப்பட்ட படகு ஒன்று திடீரென்று நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து நேற்று படகு சென்றடைய வேண்டிய இடத்திற்கு செல்லாததால் படகை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 17 நபர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ள 26 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களை தேடும் பணி நடக்கிறது. அந்த […]
இந்தோனேஷியா நாட்டில் பழங்குடியின மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். அவர்களில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவுக்கு இடைப்பட்ட எல்லை அருகில் உள்ள வடகிழக்கு பகுதியான போர்னியா என்ற இடத்தில் திடாங் பழங்குடியின சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களது சமூகத்தில் திருமணம் முடிந்த தம்பதியினர் முதல் மூன்று நாட்களுக்கு கழிவறை உபயோகிக்க கூடாது என்ற வினோதமான நடைமுறை உள்ளது. இந்த விதியை மீறினால் அந்த தம்பதிக்கு பயங்கர விளைவுகள் ஏற்படும். அதாவது திருமண முறிவு, துணைக்கு துரோகம் […]
இந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதி செய்ய தடை விதித்திருப்பது, சர்வதேச சந்தையில் பாதிப்பை உண்டாக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டில் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் 5.5 கோடி டன் எண்ணெயில், 3.4 கோடி டன் பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. மீதமிருப்பது உள்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாமாயில் எண்ணையின் விலை 5 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருப்பதால், இந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையலுக்கு பயன்படுத்தும் பாமாயில், சுத்திகரிக்கப்பட்டது, சுத்திகரிக்கப்படாதது என்று அனைத்து […]
இந்தோனேசியாவிலுள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த நீர்ச்சறுக்கு சரிந்து கீழே விழுந்ததைக் காட்டும் வீடியோவானது சமூகஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. அதாவது கிழக்கு ஜாவாவின் சுரபயா நகரிலுள்ள கெஞ்சரன் பூங்காவில் நீர் சறுக்கு உடைந்து விழுந்த கோர விபத்தில் 16 குழந்தைகள் படுகாயமடைந்தனர். நீர் சறுக்கில் சறுகி விளையாட பயணிகள் காத்திருந்த சூழ்நிலையில் திடீரென்று அது உடைந்து 30 மீட்டர் உயரத்தில் இருந்து பயணிகள் கீழே விழுந்தனர். இந்த கோர விபத்தில் 16 குழந்தைகள் படுகாயமடைந்தனர். […]
இந்தோனேசிய நாட்டின் அதிபரான ஜோகோ விடோடோ, எலான் மஸ்க்-ஐ சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ, அமெரிக்க நாட்டின் டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைவரான எலான் மஸ்க்கை இந்த வாரத்தில் நேரில் சந்திப்பதற்கு திட்டமிட்டிருக்கிறார். மின்சார வாகன பேட்டரி தயாரிக்க தேவைப்படும் நிக்கல் என்ற முதன்மை மூலப்பொருளின் உற்பத்தியில் உலக நாடுகளிலேயே இந்தோனேசியா தான் முதலிடம் வகிக்கிறது. எனவே, நிக்கல் உற்பத்தி செய்யப்படும் மையமான இந்தோனேசிய நாட்டின் சுலவாசி என்ற தீவிற்கு டெஸ்லா நிறுவனத்தினுடைய […]
இந்தோனேசிய நாட்டில் ஒரு இளைஞர் இரண்டு பெரிய பாம்புகளை தன் தோள்பட்டையில் வைத்துக்கொண்டு நடனமாடியிருக்கிறார். உலகிலேயே மிகவும் பெரிதான பாம்பாகக் கருதப்படும் பைத்தான் வகை பாம்புகள் விஷத்தன்மை இல்லாதது. மேலும் 20 அடிகளுக்கு மேலாக வளரக்கூடியது. எனினும் தன் எடையைக் காட்டிலும் மிகப்பெரிய எடை உடைய உயிரினங்களை உண்ணக்கூடிய திறன் கொண்டவை. மேலும், சில நேரங்களில் இந்த வகை பாம்புகள் மனிதர்களையும் விழுங்குவதுண்டு. இந்நிலையில், இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு இளைஞர் 20 அடிக்கும் அதிகமான நீளமுடைய இரண்டு […]
இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேசியா, பசிபிக் பெருங்கடல்-இந்தியப் பெருங்கடல் பகுதியில் தீவுக்கூட்டங்கள் ஆயிரக்கணக்கில் உடைய நாடாக இருக்கிறது. மேலும், பூமத்திய ரேகையினுடைய மையப்பகுதியில் இருப்பதால் அடிக்கடி அங்கு நிலநடுக்கம் உணரப்படுகிறது. இந்நிலையில், அங்கு இன்று காலை நேரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. ஸ்லவைசி என்ற தீவின் கொடம்பகு பகுதியிலிருந்து வடகிழக்கில் சுமார் 779 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று காலை நேரத்தில் பசுபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவில் […]
இந்தோனேசியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் 29 நபர்களுடன் சென்ற டிரக் பாறை ஒன்றில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 17 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இவ்வாறு விபத்தில் பலியானவர்கள் அனைவரும் சுரங்க தொழிலாளர்கள் ஆவர். ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட மேற்கு பபுவா மாகாண தலைநகரான மனோக்வரி சென்றபோது இந்த விபத்து நேர்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். டிரக்கில் அளவுக் கதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணம் என முதல் கட்ட தகவல்கள் […]
இந்தோனேசியாவில் இருக்கும் இஸ்லாமிய பள்ளி ஒன்றில் சிறுமிகள் 13 பேரை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேசியாவில் இருக்கும் இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் ஹெர்ரி வைரவன், 13 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம் அதன் பிறகு மரண தண்டனை விதித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் கடந்த 2016ஆம் வருடத்திலிருந்து 2021 ஆம் வருடம் வரை 12 லிருந்து 16 வயது […]
இந்தோனேசியாவில் உணரப்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி இருக்கிறது. இந்தோனேஷியாவில் லோடிங் சுமத்ரா தீவின் மேற்குக் கடற்கரையில் இன்று அதிகாலை சுமார் 04:06 மணியளவில் கடல் மட்டத்தின் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் உருவானது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் உடனடியாக தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறினார்கள். இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் […]
ஜாவா மாநிலத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியா நாட்டில் கிழக்கே உள்ள ஜாவா மாநிலத்தில் உள்ள மௌன்ட் மெராபி எரிமலை வியாழன் இரவு வெடித்து சிதறியது. இதனை தொடர்ந்து தேசிய பேரிடர் தடுப்பு நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் அப்துல் முராரி வெளியிட்ட அறிக்கையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை இந்த எரிமலையில் இருந்து வெப்பம் வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.மேலும் இந்த எரிமலையின் வெடிப்பு சத்தம் பல கிலோமீட்டர் தூரத்தில் கேட்டதாக அங்குள்ள […]
சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 7 மணி அளவில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கட்டிடங்கள் லேசாக […]
இந்தோனேசியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் வடக்கு சுமத்ரா தீவில் இன்று காலை நேரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவாகி இருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. காலையில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
ஒத்த செருப்பு திரைப்படம் இந்தோனேசிய மொழியான பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. நடிகர் பார்த்திபன் தனியாக தயாரித்து, இயக்கி, நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7 ஆகும். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு 61வது தேசிய திரைப்பட விருது விழாவில் விருது பெற்றுள்ளது. மேலும் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம் , சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு, போன்ற விருதுகளையும் வென்றுள்ளது. இந்நிலையில் ஒத்த செருப்பு திரைப்படம் […]
கடற்கரையில் நடைபெற்ற பாரம்பரிய நிகழ்ச்சியின் போது ராட்சத அலையில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஜெம்பர் மாவட்டத்தில் பயங்கன் எனும் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் நேற்று பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் 20 க்கும் அதிகமானோர் கடற்கரையில் திரண்டு சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏற்பட்ட திடீர் ராட்சத அலை கரையில் நின்று கொண்டிருந்த 23 பேரை உள்ளே இழுத்துச் சென்றது. இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் […]
இந்தோனேசியாவில் ஒரு முதலை சுமார் ஆறு வருடங்களாக கழுத்தில் மாட்டிக்கொண்ட டயருடன் அவதிப்பட்டு வந்திருக்கிறது. இந்தோனேசியாவில் இருக்கும் பலூ நகரின் ஆற்றில் கிடந்த முதலையின் கழுத்தில் இருசக்கர வாகனத்தின் டயர் மாட்டிக்கொண்டது. சுமார் ஆறு வருடங்களாக அந்த டயரை முதலையின் கழுத்திலிருந்து நீக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எடுக்க முடியாமல் போனது. இந்நிலையில் முதலையின் கழுத்திலிருந்து டயரை நீக்குபவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று அந்நகரத்தின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் டிலி என்ற நபர், மூன்று […]
சாலையில் சென்ற பேருந்து திடீரென விபத்துக்குள்ளானத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்தோனேசியா நாட்டில் யோக்யகார்த்தா மாநகரில் பந்தல் என்னும் ஊர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சாலையில் சென்ற பேருந்து திடீரென விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் பயணம் செய்தவர்களில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனை தேசிய தேடுதல் மற்றும் மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீப் […]
இந்தோனேசியாவில் உள்ள செமராங் என்ற பகுதியில் வசித்து வரும் சுல்தான் குஸ்டாஃப் அல் கோசாலி ( வயது 22 ) என்ற கல்லூரி மாணவர் கடந்த ஐந்து வருடங்களில் எடுக்கப்பட்ட சுமார் 1,000 செல்ஃபிக்களை NFT-களாக மாற்றி பின்னர் ‘Opensea’ சந்தையில் விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் அந்த கல்லூரி மாணவருக்கு ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் கிடைத்துள்ளது. அதாவது 18 முதல் 22 வயதிற்கு உட்பட்ட காலகட்டத்தில் கோசாலி தினமும் தனது கணினியின் முன் நின்றும் […]
இந்தோனேசிய நாட்டின் தலைநகரை ஜகார்த்தாவிலிருந்து போர்னியோ தீவிற்கு மாற்றக்கூடிய மசோதாவிற்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. புதிதாக மாற்றப்பட்ட தலைநகருக்கு நுசான்தாரா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதாவது, பருவநிலை மாற்றம் காரணமாக இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அதி வேகத்தில் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது. எனவே, தலைநகரை போர்னியோ தீவுக்கு மாற்றுவதற்கான அறிவிப்பை அதிபர் விடோடோ கடந்த 2019 வருடத்தில் வெளியிட்டார். ஆனால், கொரோனாத் தொற்று காரணமாக அதனை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தலைநகரை மாற்றக்கூடிய மசோதா தற்போது […]
இந்தோனேஷியாவை உலுக்கிய நிலநடுக்கத்தால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளவில் 7 புள்ளி 3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மலுகு தீவின் கிழக்குப் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டது. இதனால், டார்வின் நகரில் இருந்த வீடுகள் சில விநாடிகள் வரை குலுங்கின. அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால், உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதற்கான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுனாமி உருவாகும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இந்தோனேஷியா நாட்டில் இருக்கும் ஃபுளோரெஸ் தீவில் உண்டான மிகப்பெரிய நிலநடுக்கம், 7.3 ஆக ரிக்டர் அளவில் பதிவானது. இது தொடர்பில் அமெரிக்காவின் புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, இன்று உருவான நிலநடுக்கம், கடலுக்கு அடியில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. மேலும், மௌமரே என்ற மிகப்பெரிய தீவிலும் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததால், அங்கு அதிகமாக நிலநடுக்கம் […]
இந்தோனேசியா நிலநடுக்கத்தால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை என்று இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் மெளமரே என்ற இடத்திலிருந்து வடக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், அலுவலகங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வீதிகளில் ஓட்டம் பிடித்தனர்.. 7.6 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக் கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. […]
இந்தோனேசியாவின் மெளமரே அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கடலில் சுனாமி அலைகள் எழும்பக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மெளமரே அருகே 7.6 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. மெளமரே என்ற இடத்திலிருந்து வடக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த […]
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் வெளியான சாம்பலில் புதைந்த சிறுவனின் சடலத்தை மீட்பு குழுவினர் மீட்ட போது, எடுத்த புகைப்படம் காண்போரை கலங்கடித்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் என்ற மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறியது. அதிலிருந்து வாயு மற்றும் சாம்பல் வெளியேறியதில் 15 நபர்கள் உயிரிழந்ததோடு, 27 நபர்கள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடித்து சிதறியதில் அருகில் இருந்த கிராமங்களும் நகரங்களும் டன் கணக்கில் சாம்பலுக்குள் புதைந்தது. நேற்று முன்தினம் Semeru என்ற இந்த எரிமலை […]
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டு 13 நபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டில், கிழக்கு ஜாவா மாகாணத்தில் அமைந்திருக்கும் செமேரு எரிமலை சுமார் 3676 மீட்டர் உயரம் உடையது. இந்த எரிமலையிலிருந்து நேற்று லேசான புகை உருவாகி, அதனைத் தொடர்ந்து, திடீரென்று எரிமலை வெடித்து சிதறியது. இதனால் சாம்பல் புகை உருவானது. மேலும், எரிமலை வெடித்த போது அதன் அருகே இருந்த குடியிருப்புகள் பாதிப்படைந்தது. மேலும் ஒரு பாலம் சேதமடைந்திருக்கிறது. இதில், 13 நபர்கள் […]
இந்தோனேஷியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை சுமார் 5 :17 மணியளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இது 6-ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் கூறியிருக்கிறது. அந்நாட்டில் உள்ள டோபெலோ நகரத்திற்கு வடக்கு பகுதியில் ஏறக்குறைய 174.3 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் உருவானது. எனினும், இதனால் பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது தொடர்பில் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்தோனேசியாவில், நில தட்டுகளின் அசைவினால், அவ்வபோது நிலநடுக்கங்கள் உருவாகின்றன.
இந்தோனேசியாவில் பெய்த கனமழையில், நிலச்சரிவு ஏற்பட்டு, நான்கு நபர்கள் பலியாகியுள்ளனர். இந்தோனேசியாவில் இருக்கும் ஜகர்த்தா என்னும் மாகாணத்தின் பஞ்ஜர்னெகாரா மாவட்டத்தில் கடந்த 2014ம் வருடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, நிலச்சரிவில் மாட்டி, 100க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். அங்கு மழை காலங்களில் வழக்கமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில், பஞ்ஜர்னெகாரா மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்துள்ளது. அப்போது, ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் மாட்டிக்கொண்டது. சகதி மற்றும் சேறுகள் வீடுகளை சூழ்ந்து கொண்டது. […]
இந்தோனேசியாவில் வேட்டைக்காரர்கள் விரித்திருந்த வலையில் மாட்டிக்கொண்ட குட்டியானை பாதி துதிக்கையை இழந்து தவிப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குட்டியானை சுமத்ரா என்ற ஆசிய யானை இனமாகும். கடந்த 2011 ஆம் வருடத்தில் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கமானது, சுமத்திரா யானை இனத்தை மிக அரிய இனம் என்று பிரகடனப்படுத்தியது. வாழ்வு இடத்திற்கான தட்டுப்பாடு காரணமாக இந்த வகை யானை இனம் அழிந்து வருகிறது. இந்த யானை இனத்தின் வாழிடங்களில் 69% கடந்த 25 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கிறது. எனவே, […]
இந்தோனேசியாவிற்கு கோவாக்ஸ் திட்டத்தில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனாகா நிறுவனமும் சேர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்திருந்தது. இத்தடுப்பூசியை, சீரம் நிறுவனமானது உற்பத்தி செய்கிறது. இதேபோன்று முழுவதுமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவில், இவ்விரு தடுப்பூசிகள் தான் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அமெரிக்க தயாரிப்பான நோவாவாக்ஸ் தடுப்பூசியை, உற்பத்தி செய்ய அனுமதி பெற்று சீரம் நிறுவனம் உற்பத்தி […]
இந்தோனேசியா நாட்டில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இந்தோனேசியா பல்வேறு தீவுகூட்டங்களை உள்ளடக்கிய நாடாக இருக்கிறது. இந்நாடு பூமத்திய ரேகையை ஒட்டியுள்ளதால் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் தீவு நகரான மலுகு டென்கரா பரட் மாவட்டத்தின் வடகிழக்கே 137 கிலோமீட்டர் தூரத்தில் 123 ஆழத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டது. இதில் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் […]