இந்தோனேசியாவில் குரங்கம்மை நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியா நாட்டில் முதன்முறையாக குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்டை நாடான சிங்கப்பூரில் கடந்த மாதம் முதல் குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு உறுதியானது. இங்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 15 பேர் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தென்கிழக்கு நாடுகளான பிலிப்பைன்ஸ், மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.
Tag: இந்தோனேசியாவில்
மரண கிணற்றில் பைக் ஓட்டி இளம்பெண் சாதனை படைத்துள்ளார். இந்தோனேசியா நாட்டில் 23 வயதுடைய பெண் ஒருவர் மரண கிணற்றில் பைக் ஓட்டி சாதனை படைத்தார். அந்தப் பெண்ணின் பெயர் கமலா புர்பா ஆவார். அந்தப் பெண் மரத்தால் செய்யப்பட்டுள்ள மரணக்கிணற்றின் சுவரில் புவியீர்ப்பு விசைக்கு எதிராக பைக்கை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். இந்த சாகச விளையாட்டு திருவிழாவின் போது நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சாகச பயிற்சி ஆரம்பித்த போது அங்கு பெண்கள் யாரும் இல்லாததால் இது […]
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தாவில் போதைப்பொருள் கடத்தல் என்பது பெரும் குற்றமாக கருதப்பட்டு வருகின்றது. அந்நிலையில் அங்கு சென்ற ஜூன் மாதம் போதை பொருள் கடத்தப்பட்டதாக 13 பேர் கொண்ட ஒரு கும்பலை காவல்துறையினர் வளைத்துப் பிடித்துள்ளனர். அதில் 3 ஈரானியர், பாகிஸ்தானியர், 9 இந்தோனேசியர்கள் போன்றோர் சிக்கியுள்ளனர். அந்த போதை பொருள் கும்பலிடம் 400 கிராம் […]