இந்தோனேசியாவிலிருந்து 182 பயணிகளுடன் சென்ற விமானத்தை காணவில்லை என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து போண்டியானக் பகுதிக்கு 182 பயணிகளுடன் சென்ற விமானத்தை காணவில்லை என்று சற்றுமுன் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ விஜயா ஏர் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737ரகத்தை சேர்ந்த விமானம் பறக்கத் தொடங்கிய 4 நிமிடங்களிலேயே மாயமாகியுள்ளது. 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானம் ரேடாரில் இருந்து மறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. […]
Tag: #இந்தோனேசியா
கொரோனாவில் இருந்து தப்பிக்க நபர் ஒருவர் மொத்த விமான டிக்கெட்டுகளையும் வாங்கியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கொரோனாவும் பல நாடுகளில் பரவி வருகிறது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட் முல்ஜாடி என்ற நபர் கொரோனாவில் இருந்து தப்பிக்க நினைத்துள்ளார். இதனால் தான் பயணம் செய்ய இருந்த […]
சிறுவன் ஒருவர் பட்டத்துடன் சேர்ந்து பறந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில், லாம்புங்கில் உள்ள ஒரு பகுதியில் பொதுமக்கள் ஒன்றாக கூடி பட்டம் விட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது 12 வயது சிறுவன் ஒருவனும் அக்கூட்டத்தோடு சேர்ந்து பறக்க விட்டிருக்கிறார். அது மிகவும் நீளமாகவும், பல்வேறு அடுக்குகளாகவும் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டம் பறந்துகொண்டிருந்த திசை நோக்கி வேகமாக காற்று வீசியது. அப்போது சிறுவன் பட்டத்தை கெட்டியாக பிடித்து இருந்துள்ளான். இதனால் காற்று வீசியதுடன் […]
சவப்பெட்டி தயாரிப்பவர் ஒருவர் வீட்டின் கூரையை பிய்த்து கொண்டு பல பில்லியன் மதிப்புடைய விண்கல் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா பகுதியில் வசித்து வருபவர் ஜோஸ்வா(33). குடும்பத்துடன் வசித்துவரும் இவர் சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டின் கூரைப் பகுதியில் ஏதோ ஒரு பொருள் ஒன்று உடைந்து கீழே விழுவது போன்று சத்தம் கேட்டுள்ளது. அது என்னவென்று பார்க்க சென்றபோது ஒரு விண்கல் போன்று இருந்த […]
17 வயது சிறுமியை 78 வயது முதியவர் திருமணம் செய்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்தவர் அபா சர்னா(78) என்ற முதியவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோனி நவிதா (17) என்ற சிறுமியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்து 22 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் முதியவர் நோனியை விவாகரத்து செய்ய மனு தாக்கல் செய்துள்ளார். வயது வித்தியாசம் பாராமல் நடைபெற்ற இந்த திருமணம் அனைவரையும் […]
ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த காதலர்களை கண்டுபிடித்த பெண்ணின் குடும்பத்தினர் காதலனை தலைகீழாக கட்டி தொங்க விட்டதால் தாய் கதறி அழுதுள்ளார். இந்தோனேசியாவில் வசிக்கும் மரியோ நட்ரிடி(23)-டேசியானா(20) இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் பின்னர் இவர்கள் இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தென்கரா மாகாணத்தில் கடந்த 20ஆம் தேதியன்று குடிபெயர்ந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் அங்கு விரைந்து சென்று காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு […]
இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் ஐந்து குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா பல்வேறு தீவுக்கூட்டங்களில் கொண்ட நாடாகத் திகழ்கிறது. அங்கு நிலநடுக்கம், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழும். அந்த இயற்கை பேரிடர்கள் அனைத்தும் அந்நாட்டு மக்களை மிக கடுமையாக பாதித்து செல்லும். இந்த நிலையில் அந்த நாட்டின் தீவுக் கூட்டங்களில் ஒன்றான போர்னியோ தீவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து […]
இந்தோனேசியாவில் முக கவசம் அணியாமல் வெளியே நடமாடிய நபருக்கு சவப்பெட்டியில் வைத்து கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தோனேசிய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. மேலும் மக்கள் அனைவருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அவ்வகையில் மக்கள் எவரும் வீடுகளை விட்டு வெளியேறும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமன்றி மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என […]
இந்தோனேசியாவில் உயிரிழந்த 12 வயது சிறுமி இறுதி சடங்கின் போது உயிர் பிழைத்து பின்னர் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த சிட்டி மஸ்ஃபுபா வர்தா என்ற 12 வயது சிறுமி உடல்நிலை சரியில்லாததால் கடந்த 18ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மாலை 6 மணியளவில் சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர் சிறுமியின் சடலத்திற்கு இறுதி சடங்கு செய்வதற்காக குடும்பத்தார் சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர். வீட்டில் சடங்கு […]
இந்தோனேசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த கடல் பகுதியில் ஆழமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மிகவும் சக்தி வாய்ந்த ஆழமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதில் எந்த ஒரு சேதமும் உண்டாகவில்லை. தென்கிழக்கு சுலவேசி மாகாணத்தில் கட்டாபுவின் தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 அளவாக நிலநடுக்கம் பதிவாகி இருக்கின்றது. மேலும் கடலுக்கு அடியில் 627 கிலோமீட்டர் மையத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் […]
இந்தோனேசியாவில் இறந்த 12 வயது சிறுமி மீண்டும் உயிர்த்தெழுந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் சிட்டி மசபியுபாஹ் வார்டாஸ் என்ற 12 வயது சிறுமி கடந்த 18 ஆம் தேதி நாள்பட்ட நீரிழிவு மற்றும் வேறு சில கோளாறுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மாலை ஆறு மணி அளவில் சிட்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த சிறுமிக்கு இறுதி சடங்கு செய்ய குடும்பத்தினர் சடலத்தை எடுத்து சென்றனர். இறுதிசடங்கின் ஒரு பகுதியாக சிறுமியின் […]
இந்தோனேசியாவில் நீண்ட நாட்களாக குமுரி கொண்டிருந்த எரிமலை இன்று வெடித்ததில் 16,400 அடி உயரத்திற்கு மேல் சாம்பல் துகள்கள் பறந்தது. இந்தோனேசியாவில் 400 ஆண்டுகள் பழமையான மற்றும் எந்த ஒரு நேரத்திலும் வெடிக்கக் கூடிய வகையில் 120 எரிமலைகள் இருக்கின்றன. அதில் சினாபங் என்ற எரிமலை வெடித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அந்த எரிமலை சில நாட்களாகவே குலுங்கிக் கொண்டிருந்தது. அதனால் எந்த நேரத்திலும் வெடித்து எரிக்குழம்பு வெளிப்படலாம் என்பதால், ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த 30 […]
இந்தோனேஷியாவில் பெண் ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா மேற்கு ஜாவா தாசிக்மலயா என்ற பகுதியில் ஹெனி நூரேனி என்ற 28 வயதுடைய பெண் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வசித்துக் கொண்டிருக்கிறார். இச்சமயத்தில் கர்ப்பமான இவர் ஒரு மணி நேரத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. இந்நிகழ்வு பற்றி உள்ளூர் ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது, வீட்டில் இருந்த சமயத்தில் எனது உடலில் முதலில் எத்தகைய மாற்றமும் தெரியவில்லை. சிறிது நேரத்திற்கு […]
படகு கவிழ்ந்து 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் பத்து பேர் மாயமாகி உள்ளனர் இந்தோனேசியாவில் கிரகடாவ் எரிமலையின் அருகிலிருக்கும் ரகட்ட தீவிலிருந்து 16 பேருடன் கே.எம் புஸ்பிட்ட ஜெயா என்ற படகு புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் சுந்தா ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த சமயம் திடீரென படகு கவிழ்ந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்து தேடல் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு ஆறு பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மீதமுள்ள […]
இந்தோனேசியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுக்கு அங்கு இரவு நேரத்தில் மனிதர்களுக்கு பேய் வேடமிட்டு நூதன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களை கொன்று குவித்து உலகையே உலுக்கி வருகிறது.. இந்த வைரசை எப்படியாவது அழிக்க வேண்டும் என பல்வேறு நாடுகளும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ஆனால் இதனை அழிக்க இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.. ஆகவே தனிமைப்படுத்தல் மற்றும் […]
இந்தோனேசியாவில் தரமில்லாத போலி முககவசங்கள் தயாரித்தவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. 95 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள கொரானா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு முகக்கவசத்தின் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மக்கள் பொது வெளியில் செல்லும்போது நோய் தாக்காமல் இருக்க ஒவொருவரும் முகக்கவசம் அணிந்து கொண்டுதான் செல்கின்றனர். தற்போது வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் முன்பை விட அதிகமாக தேவைப்படுகிறது. இதனை […]
கொரோனா வைரசுக்கு அஞ்சாதது பிரிட்டன் நாட்டு மக்கள் என்று கருத்துக் கணிப்பில் உண்மை வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி , மரணபயத்தை காட்டிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.ஆனால் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரிட்டன் கடைசி இடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு 90 பேருக்கு உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கின்றனர்.பிரிட்டனில் கொரோனா வைரஸ் மிக […]
இந்தோனேசியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை மெராபி மவுண்ட் (Mount Merapi) எரிமலை வெடித்து சிதறியதில் அடர்த்தியான சாம்பல் ஆறு கிலோமீட்டர் உயரத்திற்கு சென்றது. இந்தோனேசியாவில் உயிர்ப்புடன் உள்ள நூற்றுக்கணக்கான எரிமலைகளில் ஒன்றான 2,930 மீட்டர் உயரமுள்ள மவுண்ட் மெராபி எரிமலை அவ்வப்போது வெடித்து சிதறி வருகிறது.கடந்த செவ்வாய்க்கிழமை எரிமலை வெடித்து சிதறியதில் அடர்த்தியான சாம்பல் 6 கிமீ உயரம் சென்றது. எரிமலை வெடித்ததால், அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளில் கரும்புகை சூழ்ந்ததுடன், வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டது. எரிமலை வெடிப்பின் போது […]
இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறி காட்சியளிப்பதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது இந்தோனேசியாவின் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்ட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவின் கிழக்கு பகுதிகளில் தாழ்வான குடியிருப்புகள் அனைத்தும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், மீட்புப்படையினர் பொதுமக்களை பத்திரமாக ரப்பர் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர். மேலும் வெளுத்து வாங்கும் வெள்ளத்தால் ஜாவா, பாலி, நுசா […]
இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் 8 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் யோககர்த்தா (Yogyakarta) மாகாணத்தில் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஆற்றில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் எதிர்பாராதவிதமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத மாணவர்கள், ஆற்று நீரில் அடித்து […]
இந்தோனேஷியாவில் 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நில நடுக்கத்தால் பலர் தங்கள் வீடுகளையும், உயிர்களையும் இழந்துள்ளனர். அதன்படி அதிகாலை 3.24 மணியளவில் வடமேற்கு இந்தோனேசியாவின் சுமார் 229 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சயூம்லாகி பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நடுக்கமானது 157 கி.மீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த […]