Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” இளைஞன் கொலை…. மாமனார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு….!!

தர்மபுரியில் காதல் திருமணம் செய்த இளைஞரை, அவரின் மாமனாரே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியின் ஒட்டர் திண்ணை என்ற கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார்.அவர் பெங்களூரில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு உறவுக்கார பெண்ணான ராஜேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் செய்து கொண்டு மறுநாள் ஊருக்கு வந்த போது, ராஜேஸ்வரியின் பெற்றோர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியரை அவமானப்படுத்திய வெளிநாட்டு இளைஞன்…கன்னம் பழுக்க கொடுத்த வீரத்தமிழன் …குவியும் பாராட்டுக்கள்…!!

இந்தியரை அசிங்கப்படுத்திய இளைஞரை கண்ணம் பழுக்கும் வண்ணம் அடித்த வீரத்தமிழருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் தோட்டவேலை செய்துவரும் இந்தியரை இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் அழைத்து மிரட்டியதுடன் அவரை அசிங்கப்படுத்தும் வகையில் அவரின் மீது எச்சில் துப்பியுள்ளார். அந்த வழியில் சென்ற தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் இதைப்பார்த்து அந்த இளைஞனை அழைத்து அவனுடைய மொழிகளில் எதற்காக அவரை அடித்தாய் என்று கேட்டுள்ளார். பின்பு அந்த இளைஞனை கன்னம் பழுக்க அடித்துள்ளார். அதன்பின் […]

Categories

Tech |