Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் :இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

இந்தோனேசிய மாஸ்டர்ஸ்  பேட்மிண்டன் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தோனேசிய மாஸ்டர்ஸ்  பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் நடந்து வருகிறது .இதில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து ஸ்பெயின் வீராங்கனை  கிளாரா அசுர்மெண்டியை எதிர்த்து மோதினார்.உலக மகளிர் பேட்மிண்டன் தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ள அசுர்மெண்டி ,முதல்முறையாக இன்றைய ஆட்டத்தில்      தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து வை எதிர்கொண்டார். இப்போட்டியில் நடந்த […]

Categories

Tech |