Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் :காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து ….!!!

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தோனேஷிய ஓபன் பேட்மிட்டண் தொடர் பாலி நகரில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து தரவரிசையில் 6-ஆவது இடத்திலுள்ள ஜெர்மனி வீராங்கனை யுவோன் லியுடன் மோதினார். இதில் 21-12 21-18 என்ற நேர் செட் கணக்கில் யுவோன் லியை தோற்கடித்து வெற்றி பெற்ற பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Categories

Tech |