இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் இருக்கும் Balongan என்ற பகுதியில் Pertamina என்ற அரசின் நிறுவனம் நடத்தும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான இந்த நிலையம் திடீரென்று கடும் தீ விபத்திற்குள்ளானது. அந்த சமயத்தில் தீப்பிழம்பு உருவாகி மிக உயரத்திற்கு சென்றி மளமளவென எரிந்துள்ளது.இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகியுள்ளது. இந்த தீ விபத்து கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் […]
Tag: இந்தோனேஷியா
இந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளான இன்று பல தேவாலயத்தில் வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தோனேஷியாவில் மக்காசர் நகரத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதளுக்காக உள்ளே சென்றுள்ளார். அனைவரும் தேவாலயத்தின் உள்ளே இருந்துள்ளனர். பக்தர்களுக்கு நடுவில் செல்ல முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது […]
இந்தோனேஷியா விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடு தளத்தை விட்டு நகர்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மாகாணத்தில் ஹலீம் பெர்தானகுசுமா விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் டிரிகானா ஏர் நிறுவனத்திற்குரிய 737 சரக்கு விமானம் தரை யிறங்கியுள்ளது. அப்போது திடீரென விமானம் ஓடு தளத்தை விட்டு நகர்ந்து ஓடி ஸ்கிட் அடித்து விபத்து ஏற்பட்டது. https://twitter.com/breakingavnews/status/1373182928574889984 இதனால் உடனடியாக விமானத்தில் தீப்பற்றியது. இதனைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விமான நிலையத்துக்கு விரைந்தனர். அதன்பின்பு தீ […]
இந்தோனேசியாவில் 16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமியில் மாயமான காவல்துறை அதிகாரி ஒருவர் மனநல மருத்துவமனை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவில் கடந்த 2004 ஆம் வருடம் கோரத்தாண்டவம் ஆடிய சுனாமியில் ஏராளமானோர் மாயமாகியுள்ளனர். இதில் Abrip Asib என்ற காவல்துறை அதிகாரியும் ஒருவர். இவர் உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினர் கடந்த 16 வருடங்களாக நம்பியிருந்தனர். இந்நிலையில் Abrip ஒரு மனநல மருத்துவமனையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இதனால் அவன் குடும்பத்தினர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். அதாவது காவல்துறை அதிகாரியாக […]
உலகிலேயே அழிந்ததாக நினைத்த அரிய வகை பறவை ஆர்வலர்களால் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது . உலகில் பல உயிரினங்கள் இயற்கை சீற்றத்தினாலும் , காலநிலை மாற்றத்தினாலும் அழிந்து கொண்டேவருகிறது. இந்நிலையில் 170 ஆண்டுகளுக்கு முன்பு பிளாக் பிரவுட் பாப்புலர் என்ற பறவை அழிந்ததாக நினைத்த அந்தப் பறவை தற்போது இந்தோனேசியா காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பறவை ஆர்வலர் கஸ்டின் அக்பர் ,அழிந்ததாக நினைத்த பறவை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி என்றும் முதலில் அது அந்த பறவை தானா ? […]
இந்தோனேசியாவில் மனித முகத்துடன் சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கிழக்கு நியூஷா டென்காரா கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன் பிடித்தபோது அவர்களின் வலையில் மனித முகம் கொண்ட தோற்றம் கொண்ட சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கண்ட மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் அதை கண்டனர். கரைக்கு வந்த சிறிது நேரத்தில் இறந்து விட்டது. இது வெள்ளை சுறா வகையை சார்ந்தது. இதன் மரபணு குறைபாட்டினால் இது இவ்வாறு பிறந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே மிக அதிக உடல் பருமன் கொண்ட சிறுவன் தன் எடையில் பாதிக்கு மேல் குறைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இந்தோனேசியாவை சேர்ந்த Arya Permana என்ற 11 வயது சிறுவன் 190 கிலோ எடை உடையவர். உலகிலேயே அதிக பருமன் உடைய சிறுவன் Arya தான். எனினும் ஆர்யாவிற்கு தற்போது 14 வயதாகும் நிலையில் தன் எடையில் பாதிக்கு மேல் குறைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். Cipuwasari என்ற கிராமத்தில் வசித்து வரும் Arya தன் உடல் […]
காற்றிலே கர்ப்பமாகி 15 நிமிடத்தில் குழந்தை பிறந்து விட்டதாக இந்தோனேஷியா பெண் ஒருவர் கூறியது பரபரப்பாகி வருகிறது. உடலுறவு கொள்ளாமல் காற்றில் கற்பமாகியதாக கூறிய ஒரு சில நேரத்தில் அப்பெண்ணிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் அரங்கேறியுள்ளது. இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள சார்ஜர் என்ற நகரத்தை சேர்ந்த சிதி ஜைனா என்ற பெண் இந்த சம்பவம் குறித்து கூறியதாவது கடந்த புதன்கிழமை அன்று மதிய நேரத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வீட்டின் […]
இந்தோனேசியாவில் உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளர்கள் கொன்றுவிட்டு தப்பி ஓடிய புலிகளில் ஒன்று பிடிபட்டது. மற்றொன்று சுட்டுக்கொல்லப்பட்டது. இந்தோனேசியாவில் போர்னியோ தீவில் உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. அங்கு அழிந்துவரும் சுமத்திரா என புலிகள் உள்ளன . இந்நிலையில் அங்கு பல நாட்கள் இடைவிடாது பெய்த மழையால் புலிகள் வசிப்பிடம் சேதமடைந்தது .இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கிருந்து இரண்டு சுமத்ரா புலிகள் தங்களது பராமரிப்பாளரை கடித்துக்குதறி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். தப்பி ஓடிய புலிகள் இரண்டும் பெண். […]
இந்தோனேசியாவில் இறுதி சடங்கின் போது கண் விழித்த சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த 12 வயது சிறுமி நாள்பட்ட நீரிழிவு நோய் காரணமாக பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 18ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . பின்னர் சிகிச்சைபலனின்றி சுமார் 6 மணியளவில் சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறினர். பின்னர் இவருக்கு இறுதி சடங்குகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. அவரது உடலைக் குளிப்பாட்டி […]
கணவனின் அனுமதியோடு முன்னாள் காதலனை புதுப்பெண் கட்டி பிடித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு புதுமண தம்பதியருக்கு திருமணம் நடந்துள்ளது. அப்போது புதுமண தம்பதிகளை வாழ்த்துவதற்காக மணப்பெண்ணின் முன்னாள் காதலர் திருமணத்திற்கு வந்துள்ளார் .அப்போது தன்னுடைய முன்னாள் காதலியை அந்த முன்னாள் காதலன் கை கொடுக்க வந்தபோது அதை புதுப்பெண் மறுத்துள்ளார். இதையடுத்து தன்னுடைய முன்னாள் காதலனை கட்டி பிடிக்க வேண்டி தன்னுடைய கணவரிடம் புதுப் பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கும் […]
இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமான விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் தலைநகர் சார்ஜாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் விலகிய தாகவும், தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் துண்டிக்கப்படும் தகவல் வெளியானது. இதையடுத்து காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் அரசும், அதிகாரிகளும் இறங்கியிருந்த நிலையில் இந்தோனேசிய அதிகாரிகள் மாயமான விமானம் சம்பந்தமான பாகங்களை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து அங்குள்ள தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உள்ளூர் அதிகாரி கூறும்போது: வடக்கு பகுதியில் உள்ள கடலின் […]
59 பயணிகளுடன் வானில் பறந்த இந்தோனேஷியா விமானம் புறப்பட்ட 4 நிமிடத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டு மாயமானதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தியுள்ளது. இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 59 பயணிகளுடன் பொண்டியநாக் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் மாயமான தகவல் வெளியாகியுள்ளது.11,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரில் இருந்து விலகியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஜகார்தாவில் உள்ள சூகர்னோஹட்டா ஸ்ரீவிஜயா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நான்கு நிமிடத்திற்கு பிறகு விமானம் மாயமானதாக தகவல் […]
சிறுவர்களை துன்புறுத்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா அரசாங்கம் இனி சிறுவர்களை துன்புறுத்துவதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்று சர்ச்சைக்குரிய நெறிமுறையை அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய நெறிமுறைகளின்படி சிறுவர்களை துன்புறுத்தும் நபர்களுக்கு தண்டனை அளிக்கப்படும். பின் தண்டனை காலம் முடிந்தவுடன் ஆண்மை நீக்கம் செய்யலாமா? என்ற அடிப்படையில் நிபுணர்களின் குழு முடிவெடுக்கவுள்ளது. மேலும் அந்த குற்றவாளிகளின் விடுதலைக்குப் பின்பு எலக்ட்ரானிக் சிப் ஒன்று அவர்கள் மேல் பொருத்தப்படும் அதாவது அவர்கள் […]
மீன்பிடிக்க சென்ற இடத்தில் மீனவர் வலையில் சீன ட்ரோன் சிக்கியதால் இந்திய கடலோர படையை சீன வேவு பார்க்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர் ஒருவர் நீர்மூழ்கி ட்ரோனை கண்டுபிடித்துள்ளார். இதனை ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது இது சீனாவை சேர்ந்த நீர்மூழ்கி ட்ரோன் என கண்டுபிடிக்கப்பட்டது. சீன அரசால் நடத்தப்படும் அறிவியல் அகாடமியில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி ட்ரோன்கள் ஆகும். சேருதீன் என்ற மீனவர் இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சேலையால் தீவில் மீன் […]
கொரோனா நோயாளியுடன் மருத்துவமனை செவிலியர் ஒருவர் கழிப்பறையில் உடலுறவு வைத்ததால் கைதுசெய்யப்பட்டார். இந்தோனேசியாவில் ஒரு ஆண் செவிலியர் நோயாளியுடன் பிபிஐ என்ற கிட்டை கழற்றிவிட்டு கழிப்பறையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு வாட்ஸப் உரையாடலின் ஸ்கிரீன்ஷாடை பகிர்ந்த நோயாளி இதனை தெரிவித்தார். சுகாதார ஊழியரின் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தரையில் வீசப்பட்டு இருந்த புகைப்படமும் அதில் இருந்தது. இந்தோனேசியாவில் கடந்த வாரங்களில் கொரோனா வைரஸ் வழக்கத்தைவிட வேகமாக பரவி வருவதால் அரசாங்கம் […]
மீன்பிடிக்க சென்ற இடத்தில் மீனவர் வலையில் சீன ட்ரோன் சிக்கியதால் இந்திய கடலோர படையை சீன வேவு பார்க்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர் ஒருவர் நீர்மூழ்கி ட்ரோனை கண்டுபிடித்துள்ளார். இதனை ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது இது சீனாவை சேர்ந்த நீர்மூழ்கி ட்ரோன் என கண்டுபிடிக்கப்பட்டது. சீன அரசால் நடத்தப்படும் அறிவியல் அகாடமியில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி ட்ரோன்கள் ஆகும். சேருதீன் என்ற மீனவர் இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சேலையால் தீவில் மீன் […]
உயிருக்கு அஞ்சி மியான்மரிலிருந்து தப்பி இந்தோனேஷியாவில் தஞ்சமடைந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர். மியான்மர் நாட்டைச்சேர்ந்த சிறுபான்மை சமூக ரொஹிங்யா முஸ்லிம்கள், அந்நாட்டில் இன படுகொலை செய்யப்பட்டதாக 2017ம் ஆண்டு புகார் எழுந்ததால், இப்பிரச்சினை சர்வதேச அளவில் பெரிதாக உருவெடுத்தது. மியான்மரிலிருந்து கடல் வழியாக தப்பிய ரொஹிங்யா முஸ்லிம்கள், வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். அங்கு ஐனா உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மியான்மரில் வாழ வழியில்லாமல் கள்ளத்தோனிமூலம் இந்தோனேசியாவுக்கு 300 பேர் பயணம் மேற்கொண்டனர். […]
இந்தோனேஷியாவில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்தவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அவன் உயிரிழந்துள்ளான். இந்தோனேஷியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் ஃபிராங்கோயிஸ் காமில் அபெல்லோ (Francois Camille Abello) என்ற 65 வயது நபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவருடைய அறையிலிருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர்.. இதையடுத்து அந்த கொடூரன் இந்தோனேசியாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், உடலுறவு […]
திருமணத்தின் போது மணமகன் மணப்பெண்ணிற்கு கொடுத்த வரதட்சணை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது இந்தோனேசியாவில் இருக்கும் மக்களுக்கு வித்தியாசமான சில திருமண சடங்குகள் இருக்கும் அதில் மிக முக்கியமானது திருமணத்தின்போது மணமகன் மணப்பெண்ணிற்கு வரதட்சனை கொடுக்க வேண்டும். இந்நிலையில் கதை Iwan என்ற ஏழை இளைஞன் Helmi என்ற பெண்ணை திருமணம் செய்யும் நாள் வந்தது. அன்று திருமணத்தின்போது மணப்பெண்ணான Helmi-க்கு மணமகன் ஒரு ஜோடி செருப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் வரதட்சணையாக கொடுத்துள்ளார். பொதுவாக வரதட்சணையாக மணமகன் […]
இந்தோனேஷியாவில் 300 குழந்தைகளை வன்கொடுமை செய்ததற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் ஃபிராங்கோயிஸ் காமில் அபெல்லோ (Francois Camille Abello) என்ற 65 வயது நபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவருடைய அறையிலிருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர்.. இதையடுத்து அந்த கொடூரன் இந்தோனேசியாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், […]