Categories
தேசிய செய்திகள்

இனி எல்லைய அவங்க பார்த்துப்பாங்க…. முடிவுக்கு வந்த இந்திய-சீன இடையேயான பதற்றம்…!!

இந்தோ-திபெத் காவல் படையை எல்லையில் பணிக்கு அமர்த்த திட்டமிட்டு இந்தியா-சீனா இடையே பதற்றம் தணிந்துள்ளது இந்தியாவின் எல்லைக்குட்பட்ட  லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்திய,  சீன ராணுவத்தினர் இடையே பதற்றம் ஏற்பட்டு வந்தது. அதனை முடிவிற்குக் கொண்டுவர இரு நாட்டுப் படைகளையும் விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் அருகில் இருக்கும் மோல்ட  என்ற பகுதில் வைத்து இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இரன்டு நாட்டின்  […]

Categories

Tech |