Categories
தேசிய செய்திகள்

ஓ மை காட்..! 17,500 அடி உயரம், -30 டிகிரி செல்சியஸ்…. 65 புஷ்-அப் செய்யும் வீடியோ…!!!

லடாக்கில் ஒருவர் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 17 ஆயிரத்து 500 அடி உயரமுள்ள சிகரத்தில் புஷ்-அப் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தோ- திபெத்திய எல்லைக் காவல் படையின் மத்திய மலையேறும் குழுவினர் லடாக்கில் உள்ள ஒரு மலை சிகரத்தில் முதன் முறையாக ஏறி சாதனை படைத்துள்ளனர். இதில் குறிப்பாக இந்தோ- திபெத்திய எல்லை காவல் கமாண்டன்ட் ரத்தன் சிங் சோனல் (வயது 55) லடாக்கில் 17,500 அடி உயரமுள்ள சிகரத்தில் ஏறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

60வது ஆண்டு விழாவில்…. வீரர்களுக்கு பதக்கங்ககள் வழங்கல்…. மத்திய உள்துறை இணை அமைச்சர் பங்கேற்பு….!!

சீன படையினரை எதிர்த்து சிறப்பாக செயல்பட்ட இந்தோ- திபெத்திய எல்லை வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்தோ- திபெத்திய எல்லையில் காவல் படையினர் என்ற அமைப்பு கடந்த 1962-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இவர்கள் இந்தியா மற்றும் சீனா இடையே சுமார் 3488 கிலோ மீட்டர் எல்லையில் இந்தியா ராணுவத்திற்கு பெரும் உதவி புரிகின்றனர். மேலும் கடந்தாண்டு ஜூன் 15 ஆம் தேதி இந்தியா மற்றும் சீன ராணுவத்தினரிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை […]

Categories

Tech |