Categories
தேசிய செய்திகள்

கல்லால் அடித்து இளைஞர் கொலை… 8 மணி நேரம் சுமந்து சென்று குடும்பத்தினரிடம் சடலத்தை ஒப்படைத்த காவல்படை வீரர்கள்..!!

கற்களால் தாக்கி கொல்லப்பட்ட இளைஞரின் உடலை இந்தோ திபெத்திய எல்லைப் படை வீரர்கள் 8 மணி நேரம் நடந்து சென்று குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் புக்தயரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் பித்தோராகரின் பகுதியில் கற்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்து இருப்பதாக இந்தோ திபெத்திய காவல் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் இளைஞனின் உடலை கைப்பற்றி ஸ்ட்ரெச்சரில் சுமந்துகொண்டு 25 கிலோ மீட்டர் தொலைவில் […]

Categories

Tech |