குவாட் அமைப்பானது இந்தோ-பசிபிக் பகுதியில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அடுத்த 5 வருடங்களில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கி வைக்க தீர்மானித்திருக்கிறது. இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நான்கு நாடுகள் சேர்ந்து குவாட் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தனர். இந்த அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டில் இன்று நடக்கிறது. இதில் குவாட் அமைப்பில் உள்ள 4 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் நேரில் கலந்து கொண்டனர். அப்போது பல விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை செய்தனர். அதன்படி, […]
Tag: இந்தோ- பசிபிக்
இந்தோ- பசிபிக் பகுதியில் நேட்டோ அமைப்பை விரிவுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சியால் கற்பனை செய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் போருக்கு மத்தியில் சீனாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சரும் இந்தியாவுக்கான முன்னாள் தூதருமான லீ யுசெங்க் கூறியபோது, “சோவியத் யூனியன் சிதைந்த பின் வார்சா உடன்படிக்கையுடன் சேர்த்து நேட்டோ அமைப்பும் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நேட்டோ வலுவடைந்து விரிந்துகொண்டே செல்கிறது. இந்த விரிவாக்க முயற்சியின் காரணமாகத்தான் உக்ரைனில் […]
அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சேர்ந்து முத்தரப்பு கூட்டாண்மையை உருவாக்கியுள்ளனர். இந்தோ- பசிபிக் பகுதியில் புதிதாக சீர்திருத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்த தன்மையை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மை குறித்து அறிக்கை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் […]