தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் வழிகாட்டுதலின் பெயரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12 கோவில்களுக்கு இந்த மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் உள்ள புராதனமான தொன்மையான கோவில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து புனரமைப்பு ஒப்புதல் பரிந்துரை செய்வதற்கு மாநில அளவில் மற்றும் மண்டல அளவில் வாரமிருமுறை ஆணையர் அலுவலகத்தில் கூட்டம் அமைக்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்கு […]
Tag: இந்த மாதம்
அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கும் ஜனவரி 9ஆம் தேதியான இன்றுடன் சேர்த்து இந்த மாதத்தில் மொத்தம் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட 5 தேதிகளில் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் வங்கி விடுமுறைகள் வேறுபட்டாலும், குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), கிறிஸ்துமஸ் தினம் […]
வேலையின்மை, பெருமைக்காக வீடு, கார் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து பலரும் கடனில் சிக்கித் தவிப்பது வழக்கம். சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் கடன் பட்டிருப்பர். இப்படி பலரும் கடன் வாங்கி பின்னர் வட்டி கட்ட முடியாமலும், கடனை அடைக்க முடியாலும் சிரமப்பட்டு வருகின்றனர். வாழ்நாள்முழுவதும் துரத்தும் இந்தக் கடன்களில் இருந்து எளிதில் விடுபடுவதற்கான சிறந்த வழிதான் இது. தீராத கடனில் சிக்கி தவிப்பவர்கள் ஒரு வருடத்திற்குள் உங்கள் கடன்களில் இருந்து விடுபட இந்த மைத்ர முகூர்த்ததை கடைபிடியுங்கள். […]