இந்த வாரத்தில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையே போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பணவீக்கமும் அதிகரித்து விலைவாசி ஏறியுள்ளது. போர் பதற்றம் தற்போது தணிந்து இருந்தாலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 100 டாலருக்கு மேல் […]
Tag: இந்த வாரம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷனுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷனுக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் எலிமினேஷனில் நிரூப் மற்றும் அபினை இருவரில் ஒருவர் வெளியேறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என கமலஹாசன் அடிக்கடி கூறுவதால் இந்த வாரம் […]
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது வரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய 2 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர். இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் மக்கள் […]