Categories
உலக செய்திகள்

WOW: “இனப்பெருக்கம் செய்யக்கூடிய ரோபோட்”… சாதனை படைத்த விஞ்ஞானிகள்…. குவியும் பாராட்டு…..!!!!!

வெர்மான்ட் பல்கலை, டஃப்ட் பல்கலை, ஹார்வார்டு பல்கலையின் விஸ் இன்ஸ்டிட்டியூட் ஃபார் பயலாஜிகலி இன்ஸ்பைர்டு இன்ஜினியரிங் போன்றவற்றின் விஞ்ஞானிகள் அனைவரும் சேர்ந்து முற்றிலும் புதிய வகையான உயிரியல் மறுஉற்பத்தி முறை ஒன்றை கண்டுபிடித்து இருக்கின்றனர். இம்முறையைப் பயன்படுத்தி முதன் முறையாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய ரோபோட்டுகளை உருவாக்கியுள்ளனர். அது குறித்த சில சுவாரசியமான அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். # தவளை செல்களிலிருந்து ஜெனோபோட் என அழைக்கப்படும் உயிர் உள்ள ரோபோட்டுகளை உருவாக்கி 2020-ல் அறிவித்த விஞ்ஞானிகள் குழுதான், […]

Categories
தேசிய செய்திகள்

“குறையும் கழுகுகளின் எண்ணிக்கை”…. திரிபுரா வனத்துறை தீட்டிய சூப்பர் திட்டம்…. விரைவில் அறிமுகம்….!!!

திரிபுராவில் அழிந்து வரும் நிலையில் உள்ள கழுகு இனங்களை இனப்பெருக்கம் செய்து அதிகரித்து வருகின்றனர். அழிந்து வரும் நிலையில் உள்ள கழுகு இனத்தை பெருக்குவதற்காக இனப்பெருக்கம் செய்யும் திட்டத்தை திரிபுராவின் வனத்துறையினர்  கோவை மாவட்டத்தில் “கழுகு பாதுகாப்பு மற்றும் செயற்கை இனப் பெருக்கம்” என்ற திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து கோவை பிரதேச வனதுறை  அதிகாரி நிரஜ் கேசஞ்சல் கூறியதாவது: கோவாவில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை கணக்கிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், செயற்கை இனப்பெருக்கத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

இதுனால இனப்பெருக்கம் செய்ய முடியுமா…? விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட Xenobot…. ஆய்வில் வெளிவந்த உண்மை….!!

அமெரிக்க விஞ்ஞானிகளால் தவளையின் ஸ்டெம் செல்களிலிருந்து உருவாக்கப்பட்ட Xenobot-களால் இனப்பெருக்கம் செய்ய முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் தவளையின் ஸ்டெம் செல்களிலிருந்து Xenobot-ஐ உருவாக்கியுள்ளனர். இந்த Xenobot-களால் இனப்பெருக்கம் செய்ய முடியும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான அளவுடைய இந்த Xenobot-ல் செயற்கை நுண்ணறிவை இணைக்கும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சோதனையை ஹார்வர்ட் மற்றும் வெர்மாண்ட் டவ்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயல்படுத்தி […]

Categories

Tech |