Categories
கிரிக்கெட் விளையாட்டு

அவர்களை சும்மா விட்டுறாதீங்க…! ”இனி அப்படி யோசிக்கவே கூடாது”…. கோலி ஆவேசம் …!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிட்னியில் நடந்த இனரீதியான விமர்சனத்திற்கு எதிராக விட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த முகமது சிராஜை இனரீதியாக இழிவுபடுத்திய 6 ரசிகர்களை மைதானத்திலிருந்து மைதான பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர். இந்த விவகாரத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கண்டனமும், மன்னிப்பும் கேட்டது. மேலும் முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். The incident needs […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரர்களை இப்படியா செய்வீங்க ? இது பெரிய அவமானம்…. ஜஸ்டிங் லங்கர் வேதனை …!!

ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் சிட்னியில் நடந்த இனவெறி சர்ச்சை குறித்து வருத்தம் அடைந்துள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த முகமது சிராஜை  இனரீதியாக இழிவுபடுத்திய 6ரசிகர்களை மைதானத்திலிருந்து மைதான பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர். இந்த விவகாரம் உலகளவில் பேசு பொருளாகியுள்ளது. மேலும் இது போன்ற இனவெறி செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து, ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டிங் லங்கர்  கடும் கண்டனம் […]

Categories

Tech |