Categories
உலக செய்திகள்

“இரக்கமில்லாமல் சுட்டு தள்ளுவோம்” இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இனவெறி கடிதம்…!!

அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் சீனர்களை எச்சரித்து இனவெறி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் இந்திய மற்றும் சீன தொழிலாளர்களை அச்சுறுத்தும் விதமாக இனவெறி கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு முகநூல் பதிவில் இதுபோன்ற துன்புறுத்துதல் மற்றும் குற்றங்களை நாங்கள் வெறுக்கிறோம் என காவல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ‘உன் நாட்டிற்கு திரும்பு’ என தலைப்பில் எழுதப்பட்ட கடிதத்தில் “அதிக அளவு இந்தியர்கள் மற்றும் சீனர்கள் பல  துறைகளில் […]

Categories

Tech |