ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய பிஎச்டி மாணவர் சுபம் கார்த்திக் என்பவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அக்டோபர் ஆறாம் தேதி அவர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 11 முறை கத்தியால் குத்தியதில் அந்த மாணவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்ராவை சேர்ந்த சுபம் கார்க்கின் பெற்றோர் கடந்த ஏழு நாட்களாக ஆஸ்திரேலியா செல்வதற்காக விசா பெற […]
Tag: இனவெறி தாக்குதல்
அமெரிக்காவில் பிரபல நடிகை தன் மீது நடத்திய தாக்குதல் குறித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் பல காலமாகவே நடைபெற்று வரும் இனவெறி தாக்குதல் கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய அமெரிக்கர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் ‘தி பாய்ஸ்’ மற்றும் ‘சூசைடு ஸ்க்வாடு’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ஹாலிவுட் நடிகை கரென் புகுஹரா. இவர் ஜப்பான் வம்சாவளியை சேர்ந்தவர். இந்த நிலையில் இவர் மீது சமீபத்தில் இனவெறி தாக்குதல் […]
55 வருடங்களுக்கு பின்பாக யூரோ 2020 கால்பந்திற்கான இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணியிலுள்ள கருப்பினத்தவர்களை இணையத்தின் வாயிலாக இனவெறி தாக்குதல் நடத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட நபருக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது. யூரோ 2020 கால்பந்திற்கான இறுதி சுற்றுக்கு சுமார் 55 வருடங்கள் கழித்து இங்கிலாந்து அணி சென்றுள்ளது. ஆனால் இறுதிப் போட்டி வரை சென்ற இங்கிலாந்து அணி வெற்றி வாய்ப்பை தவற விட்டதால் கால்பந்து ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளார்கள். […]
லண்டனில் ரயிலில் அமர்ந்திருந்த ஆண் பயணியிடம் ஒரு பெண் கடுமையான வார்த்தைகளால் பேசி இனவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனின் Ealing Broadway station என்ற ரயிலில், மாலை நேரத்தில் இளம்பெண்கள் இருவர் ரயிலில் ஏறியுள்ளார்கள். அதன் பின்பு, இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்கள். இது அருகே அமர்ந்திருந்த ஒரு நபருக்கு இடையூறாக இருந்துள்ளது. எனவே, அவர் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அப்போது, அவர்களில் ஒரு பெண் கோபமடைந்து, அந்த நபரை […]
இணையதளத்தில் மிகவும் வைரலான கருப்பின மனிதருடன் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இனவெறியை தூண்டும் விதமாக சண்டை போடுவது தொடர்பான வீடியோ குறித்த உண்மை கதையை அந்த இளம்பெண் கூறியுள்ளார். லண்டனில் Hassina Ahmed என்னும் 22 வயதுடைய இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி லண்டனிலுள்ள Basildon என்னும் பகுதியில் ரயிலில் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அல்ஜீரியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் இளம்பெண்ணிடம் […]
அமெரிக்காவில் ஆசியா மீதான இனவெறி தாக்குதல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று முதலில் பரவ தொடங்கியதிலிருந்து கொரோனாவை பரப்பி விட்டது ஆசியர்கள் தான் என்று கூறி அமெரிக்கர்கள் அவர்களை முதலில் அடித்தார்கள் .தற்போது காரணமே இல்லாமல் அவர்களை பார்க்கும் இடம் எல்லாம் அடித்து தாக்குகிறார்கள். அதில் செவ்வாய்க்கிழமை அன்று நியூயார்க்கில் பெண்மணி ஒருவர் மீது வெள்ளையர்கள் சிறுநீர் கழித்து உள்ளனர். அதேபோன்று நியூயார்க் சுரங்க ரயிலில் 68 வயதான நாராயன்ஜெ போதி என்ற இலங்கையர் […]
ஆசிய அமெரிக்க சமூகத்தினரிடம் இனவெறி தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் . அமெரிக்காவில் சில காலங்களாக கொரோனா வைரஸ் பரவிய காரணத்தினால் ஆசிய மற்றும் அமெரிக்ககாரர்களுக்கிடையே இனவெறித் தாக்குதல் நடைபெற்றுக் வருகிறது. ஆசிய மக்களாலே கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா அவர்களின் மீது வெறுப்புணர்வை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் அட்லாண்டாவில் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள 3 மசாஜ் சென்டரில் […]
இளைஞனொருவன் இனவெறியை தூண்டும் வகையில் பெண்ணின் மீது எச்சில் துப்பியது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி கைது செய்யப்பட்டுள்ளார் கனடாவில் இருக்கும் கால்கரி அருகே அமைந்துள்ள பூங்காவிற்கு ஜெசிக்கா என்ற இளம்பெண் தனது காதலனுடன் சென்றுள்ளார். அப்போது அவரது காதலன் ஜெசிக்கா ஸ்கேட்டிங் போர்டில் செல்வதை வீடியோவாக எடுத்து கொண்டிருந்தார். அந்நேரம் ஜெசிக்காவிற்கு எதிராக சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் ஜெசிக்காவின் அருகில் வந்ததும் மிகவும் மோசமாக இனவெறியை தூண்டும் வகையில் அவர்மீது எச்சில் துப்பி விட்டு கடந்து […]