இந்தியாவில் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, இனிப்புகள் பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இதில் குறிப்பாக தீபாவளி பண்டிகை என்றாலே பலகாரங்கள் செய்வதில் தான் வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் வீட்டில் உள்ள அனைவருமே இனிப்புகளை சாப்பிட்டு மகிழ்ந்தாலும் சர்க்கரை நோயாளிகளால் இனிப்புகளை சாப்பிட முடியாது. எனவே அவர்களின் கவலையை போக்கும் விதமாக சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடக்கூடிய […]
Tag: இனிப்புகள்
தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு ஐந்து வகை இனிப்புகள் மற்றும் ஒரு கார வகையை விற்பனை செய்வதற்கான பணியை ஆவின் தொடங்கியுள்ளது. அதன்படி நெய் பாதுஷா 250 கிராம் 190 ரூபாய், நைஸ் அல்வா 250 கிராம் 190 ரூபாய், ஸ்டஃப்டு மோதி பாக் 250 கிராம் 180 ரூபாய், காஜூ பிஸ்தா ரோல் 500 கிராம் 320 ரூபாய், காஜு கத்திலி 250 கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. கலவை இனிப்புகள் அடங்கிய […]
உதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி குறிப்பிடுவது கட்டாயம் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவித்துள்ளது. பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் இனிப்புகளில் தயாரிப்பு தேதியை குறிப்பிடுவது ஏற்கனவே கட்டாயமாக உள்ளது. இந்நிலையில் பாக்கெட்டில் அடைக்காமல் உதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி மற்றும் எந்த தேதிவரை சாப்பிட உகந்தது என்று குறிப்பிடுவது வருகிற ஜூன் 1ம் தேதியில் இருந்து கட்டாயம் ஆக்கப்படுகிறது என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவித்துள்ளது. […]