Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. நடிகை ஆல்யாவுக்கு புது சீரியலில் இவ்வளவு சம்பளமா….? லீக்கான தகவல்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, ராஜா ராணி 2 போன்ற சீரியல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் நடிகர் சஞ்சையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கும் நிலையில், தனியாக யூடியூப் சேனல் தொடங்கி பல்வேறு விதமான வீடியோக்களை அதில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ஆல்யா மானசா குழந்தை பெற்றதற்கு பிறகு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற தொடரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய கெட்டப்பில் ஆலியா மானசா… வெளியான தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகாஸ்..!!!

புதிய கெட்டப்பில் ஆலியா மானசா புதிய நெடுந்தொடரில் நடிக்கின்றார். சன் டிவியில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி முதல் சரிகம தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இனியா மெகா தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இத்தொடரின் கதாநாயகியாக ஆலியா மானசா நடிக்கின்றார். இத்தொடரில் ரிஷி, சந்தான பாரதி, பிரவீனா, எல்.ராஜா, மான்சி, தீபக், ப்ரீத்தி, மகேஷ், உடுமலை ரவி என பல முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இத்தொடரை நாராயண மூர்த்தியுடன் இணைந்து 5 இயக்குனர்கள் பணியாற்றுகின்றார்கள்.

Categories

Tech |