Categories
தேசிய செய்திகள்

“இனி இரவிலும் டிரைவிங் டெஸ்ட்”….. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தலைநகர் டெல்லியில் இருப்பவர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற இனி புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வேலை நேரம் முடிந்த பிறகு இரவு நேரங்களில் ஓட்டுநர் தேர்வை டெல்லி அரசு நடத்த முடிவு செய்துள்ளது. மயூர் விஹார், ஷகுர்பஸ்தி மற்றும் விஸ்வாஸ் நகர்  ஆகிய இடங்களில் மூன்று சோதனை தயார் செய்யப்பட்டுள்ளன. மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை தானியங்கி பாதையில் சோதனை நடைபெறும். ஒவ்வொரு பாதையிலும் ஒரு நாளைக்கு 45 பேர் வரை […]

Categories

Tech |